Posts

தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில் ஹ்ரிஷ் கல்யாண் , அட்டகத்தி தினேஷ் , காளி வெங்கட், சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி, பால சரவணன் , கீதா கைலாசம் உள்ளிட்டவர்கள் நடித்துள்ள படம், லப்பர் பந்து. ஷான் ரோல்டன் இசையமைத்து உள்ளார். இம்மாதம் 20-ந்தேதி வெளியாகியுள்ளது. ஹரிஷ் கல்யாண் மற்றும் தினேஷுக்கு இடையே உள்ள  ஈகோ மோதல்களுடன், கிரிக்கெட் போட்டியும் போராட்டம்     ரசிகர்களை கைதட்ட வைத்ததா? இல்லையா? கதையைப் பார்ப்போம்...   தினேஷ், ஊரில்  கிரிக்கெட்டில் வெற்றி வீரர் இருக்கிறார். அவரை யாரும் தோற்கடிக்க முடியாது அணியில் கெத்து நபராக திகழ்கிறார்   ஹரிஷ் கல்யாண் கிரிக்கெட் மீது அளவு கடந்து ஆர் ஹரிஷ் வம் துடிப்புடன் இருக்கிறார் பந்து வீச்சில் மிகவும் திறமைசாலியாக இருக்கிறார் ஊரில் உள்ள  கிரிக்கெட் அணி யார் கூப்பிட்டாலும் சென்று விளையாடி வருகிறார்.  தினேஷின் மகளான சஞ்சனாவை ஹரிஷ் காதலிக்கிறார். ஆனால் தினேஷின் மகளென தெரியாமல் ஹரிஷ் கல்யாண் காதலித்து வருகிறார். ஒருக்கட்டத்தில் ஹரிஷ் கல்யாண் / தினேஷ்அணிக்கு எதிராக விளையாடும் சூழ்நிலை ஏற்படுகிறது. அப்போது தினேஷை பந்து வீசி தோற்கடிக்கிறார். இது ஒரு பெரிய கைகல சண்டையில் 
*பிரின்ஸ் பிக்சர்ஸ் தயாரிப்பில் இம்மாதம் 20ந்தேதி வெளியாகும் ‘லப்பர் பந்து’ குறித்து சிலாகிக்கும் ஹரிஷ் கல்யாண்* சினிமாவில் நாளுக்கு நாள் எத்தனையோ பேர் ஹீரோவாக அறிமுகமாகிறார்கள்.. ஆனால் கிடைத்த வாய்ப்பை சரியாகப் பயன்படுத்தி, சரியான பாதையைத் தேர்ந்தெடுத்து அதில் பயணித்து தங்களுக்கென ஒரு நிலையான இடத்தை உருவாக்கிக் கொள்பவர்களை விரல்விட்டு எண்ணி விடலாம். அந்த வெகு சிலரில் ஒருவர் நடிகர் ஹரிஷ் கல்யாண்.. கடந்த சில வருடங்களில் அவர் நடித்த படங்களின் கதைத் தேர்வு, நாளுக்கு நாள் மெருகேறும் அவரது நடிப்பு ஆகியவற்றைக் கவனித்துப் பார்த்தால் சினிமாவை அவர் எவ்வளவு கவனமாக அணுகுகிறார் என்பதைப்  புரிந்துகொள்ள முடியும்.  குறிப்பாக 'பார்க்கிங்' படத்தில் மிரட்டலான நடிப்பை வெளிப்படுத்தி இருப்பார் ஹரிஷ் கல்யாண்.. மீண்டும் அப்படி ஒரு அசத்தலான கதையம்சத்துடன் தற்போது உருவாகியுள்ள ‘லப்பர் பந்து’ படத்தில் இதுவரை அவர் நடித்திராத கதாபாத்திரம், உருவ தோற்றம் என புது ஹரிஷ் கல்யாணை ரசிகர்கள் பார்க்கப்  போகிறார்கள்.  சமீபத்தில் வெளியான இப்படத்தின் ட்ரெய்லரே இதற்கு சாட்சி. தமிழரசன் பச்சமுத்து இயக்கி உள்ளார்.    பிர

"செம்பியன் மாதேவி" திரைப்பட விமர்சனம்

டைரக்டர் லோக பத்மநாபன் எழுதி, நடித்து, இசையமைத்து 8 ஸ்டுடியோஸ் நிறுவனம் சார்பில்  தயாரித்திருக்கும் படம் செம்பியன் மாதேவி. இதில் இவருடன் அம்ச ரேகா, செய்பீம் மொசக்குட்டி, மணிமாறன், ரெஜினா மற்றும் பலர் நடித்துள்ளனர். தொழில் நுட்ப கலைஞர்கள்:- ஒளிப்பதிவு – கே.ராஜ சேகர், இசையமைப்பாளர் – லோக பத்மநாபன், பின்னணி இசை ஏ.டி.ராம், எடிட்டர் – ராஜேந்திர சோழன், பாடல்கள் – அரவிந்த், லோக பத்மநாபன், வா கருப்பன், நடனம்- சக்தி மற்றும் ஸ்ரீ செல்வி, சண்;டை – மெட்ரோ மகேஷ், மக்கள் தொடர்பு- ஜெ.கார்த்திக் தமிழகத்தில் உள்ள செம்பியன் என்ற கிராமத்தில்  தலித் இளைஞர் படுகொலை செய்யப்படுகிறார். இளைஞரின் படுகொலைக்கு காரணமானவர்களை தண்டிக்க அவரது தந்தை 10 வருடங்களாக போராடிக் கொண்டிருக்க, கொலையாளிகள் யார்? என்பதையே காவல்துறை கண்டுபிடிக்காமல் இருக்கிறது. இதற்கிடையே, படுகொலை செய்யப்பவட்டவரின் தங்கை நாயகி அம்ச ரேகாவை நாயகன் லோக பத்மநாபன் உயிருக் உயிராக  காதலிக்கிறார்.இந்த ஆரம்பத்தில் இவனின் காதலை ஏற்க மறுக்கிறாள் சாதி  பாகுபாட்டுக்கு பயந்து நாயகனின் காதலுக்கு நாயகி கடும் எதிர்ப்பு தெரிவித்தாலும், ஒரு கட்டத்தில் நாயகன் நாயகிய

விருந்து திரை விமர்சனம்

நெய்யார் பிலிம்ஸ் சார்பில் பாதுஷா மற்றும் கிரீஷ் நெய்யர் தயாரித்து டி.நாராயணன் ஃபிலிம்ஸ் வெளியீட்டில் வந்துள்ள விருந்து படத்தை எழுதி இயக்கியிருக்கிறார் தாமர கண்ணன். இதில் அர்ஜுன், நிக்கி கல்ராணி, கிரீஷ் நெய்யர்,  ஹரிஷ்பெரடி, சோனா நாயர், அஜூ வர்கீஸ் மற்றும் பலர் நடித்துள்ளனர். தொழில் நுட்ப கலைஞர்கள்:- எழுத்தாளர்: தினேஷ் பள்ளத், இசை: ரதீஷ் வேகா மற்றும் சனந்த் ஜார்ஜ் கிரேஸ்  பாடல் வரிகள்: ரஃபீக் அகமது, ஹரி நாராயண், மோகன் ராஜன், ஒளிப்பதிவு: ரவிச்சந்திரன், பிரதீப் நாயர், எடிட்டர்: வி.டி.ஸ்ரீPஜித், கலை- சஹாஸ் பாலா, மக்கள் தொடர்பு –  சரண். படத்தின் கதாநாயகி நிக்கி கல்ராணியின் அப்பா மற்றும் அம்மா தொடர்ந்து மர்மமான முறையில் கொலை செய்யப்படுகிறார்கள். இதனால், நிக்கி கல்ராணிக்கு காவல்துறை பாதுகாப்பு அளிக்க, அந்த பாதுகாப்பையும் மீறி அவரை கொலை செய்ய  மர்ம கும்பல் முயற்சிக்கிறது. அவர்களிடம் இருந்து நிக்கி கல்ராணி தப்பித்து ஓடிவருகிறார் இவர்களின் குடும்ப நண்பரும் அரசியல் கட்சி தலைவர் காப்பாற்றி தன்பாதுகாப்பில் வைத்திருக்கிறார் கும்பல் தொடர்ந்து அவரை துரத்த, அரசியல்வாதி வேறு இடத்திற்கு  பாதுகாப்பாக நம்

விருந்து திரை விமர்சனம்

விருந்து என்ற சஸ்பென்ஸ் உலகில், ஒரு வருடத்திற்குள் இரண்டு மர்ம மரணங்கள் ஒரு புதிரான த்ரில்லருக்கு களம் அமைத்தன. முதல் பாதிக்கப்பட்ட, ஜான், ஒரு தொழிலதிபர், தனது மனைவியின் முன்னாள் காதலனுடனான வணிக சந்திப்பின் போது சந்தேகத்திற்கிடமான சூழ்நிலையில் இறந்துவிடுகிறார். இந்த காட்சி உடனடியாக மனைவி மற்றும் அவரது முன்னாள் துணை மீது சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. இருப்பினும், மனைவியும் கொலை செய்யப்படும்போது மர்மம் ஆழமடைகிறது, பார்வையாளர்களை கேள்விக்குள்ளாக்குகிறது: முன்னாள் காதலன் குற்றவாளியா, அல்லது மறைந்த மனக்கசப்பைக் கொண்டிருக்கும் அவரது அப்பாவி மகள் பெர்லி (நிக்கி கல்ராணி) போல் யாரேனும் நெருக்கமாக இருக்க முடியுமா? ? படம் முன்னேறும்போது, ​​விருந்து திறமையாக உங்களை யூகிக்க வைக்கிறது, ஒவ்வொரு கதாபாத்திரத்தின் நோக்கங்களும் சந்தேகத்திற்குரிய சூழ்நிலையை உருவாக்குகிறது. சதி புத்திசாலித்தனமாக வடிவமைக்கப்பட்டுள்ளது, குறிப்பாக இரண்டாம் பாதியில் உங்களை ஈடுபடுத்தும் திருப்பங்களுடன். படத்தின் தனித்துவமான அமைப்பு தமிழ் சினிமாவின் வழக்கமான வடிவங்களில் இருந்து விலகி, பல ஆச்சரியங்கள் மற்றும் நன்கு வடிவமைக்கப்பட்ட
ஸ்டார் மூவிஸ் நிறுவனம் சார்பில் திருமதி சாந்தி தியாகராஜன் தயாரித்து பிரீத்தி தியாகராஜன் வழங்கி தியாகராஜன் இயக்கத்தில் ‘டாப் ஸ்டார்’ பிரசாந்த் கதையின் நாயகனாக முதன்மையான வேடத்தில் நடித்திருக்கும் படம் ‘அந்தகன்- தி பியானிஸ்ட்’. இதில் சிம்ரன், பிரியா ஆனந்த், கார்த்திக், சமுத்திரக்கனி, ஊர்வசி, யோகி பாபு, கே. எஸ். ரவிக்குமார், வனிதா விஜயகுமார், மறைந்த நடிகர் மனோபாலா, லீலா சாம்சன், பூவையார், செம்மலர் அன்னம், மோகன் வைத்யா, பெசன்ட் ரவி, ஆதேஷ் பாலா, லஷ்மி பிரதீப் ஆகியோர் நடித்துள்ளனர். தொழில்நுட்ப கலைஞர்கள்: ரவி யாதவ் – ஒளிப்பதிவு, சந்தோஷ் நாராயணன் – இசை, செந்தில் ராகவன் – கலை இயக்கம், சதீஷ் சூர்யா – படத்தொகுப்பு, வசனம் பட்டுக்கோட்டை பிரபாகர், மக்கள் தொடர்பு -நிகில்முருகன். ஸ்டார் மூவிஸ் நிறுவனம் சார்பில் திருமதி சாந்தி தியாகராஜன் தயாரித்து பிரீத்தி தியாகராஜன் வழங்கி தியாகராஜன் இயக்கத்தில் ‘டாப் ஸ்டார்’ பிரசாந்த் கதையின் நாயகனாக முதன்மையான வேடத்தில் நடித்திருக்கும் படம் ‘அந்தகன்- தி பியானிஸ்ட்’. இதில் சிம்ரன், பிரியா ஆனந்த், கார்த்திக், சமுத்திரக்கனி, ஊர்வசி, யோகி பாபு, கே. எஸ். ரவிக்குமார், வன

விராயி மக்கள் திரை விமர்சனம்.

Image
ஒயிட் ஸ்கிரீன் பிலிம்ஸ் சார்பில் சுரேஷ் நந்தா தயாரித்திருக்கும் வீராயி மக்கள் படத்தை எழுதி இயக்கியிருக்கிறார் நாகராஜ் கருப்பையா. இதில் வேல ராமமூர்த்தி, மாரிமுத்து , தீபா சங்கர், சுரேஷ் நந்தா, நந்தனா, ரமா, செந்தி குமாரி, ஜெரால்டு மில்டன், பாண்டி அக்கா ஆகியோர் நடித்துள்ளனர். தொழில்நுட்ப வல்லுநர்கள்: இசையமைப்பாளர் – தீபன் சக்ரவர்த்தி, எடிட்டர் – முகன் வேல், ஒளிப்பதிவாளர் – எம்.சீனிவாசன்,  பாடலாசிரியர் – நாகராஜ் கருப்பையா மற்றும் கேஜிஎஃப் மதுரகவி, மக்கள் தொடர்பு -ஏய்ம் சதீஷ். அறந்தாங்கி அருகே உள்ள கிராமத்தில் சிறு வயதிலேயே அப்பா இழந்து அம்மா பாண்டி அக்கா அரவணைப்பில் முதல் மகன் வேலராமமூர்த்தி, இரண்டாவது மகன் மாரிமுத்து, மூன்றாவது மகன் ஜெரால்டு மில்டன், நான்காவது மகள் தீபாசங்கர் இவர்கள் அண்ணன் தம்பி தங்கையுடன் பாசமாகவும் ஒற்றுமையாகவும் அண்ணன் வார்த்தைக்கு மறுப்பு செல்லாத தம்பி ,தங்கையாக வாழ்ந்தார்கள் தங்கை தீபா சங்கர் திருமணம் ஆகி வேறொரு ஊருக்கு சென்று விடுகிறார் . ஊரில் பெரும் பஞ்சம் மழையில்லை விவசாயம் செய்ய முடியவில்லை அந்த ஊர் மக்கள் வெளியூருக்கு வேலைக்கு செல்கிறார்கள் வேளாண் ராமமூர்த்திய