தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில் ஹ்ரிஷ் கல்யாண் , அட்டகத்தி தினேஷ் , காளி வெங்கட், சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி, பால சரவணன் , கீதா கைலாசம் உள்ளிட்டவர்கள் நடித்துள்ள படம், லப்பர் பந்து. ஷான் ரோல்டன் இசையமைத்து உள்ளார்.இம்மாதம் 20-ந்தேதி வெளியாகியுள்ளது.
ஹரிஷ் கல்யாண் மற்றும் தினேஷுக்கு இடையே உள்ள ஈகோ மோதல்களுடன், கிரிக்கெட் போட்டியும் போராட்டம் ரசிகர்களை கைதட்ட வைத்ததா? இல்லையா? கதையைப் பார்ப்போம்...
தினேஷ், ஊரில் கிரிக்கெட்டில் வெற்றி வீரர் இருக்கிறார். அவரை யாரும் தோற்கடிக்க முடியாது அணியில் கெத்து நபராக திகழ்கிறார்
ஹரிஷ் கல்யாண் கிரிக்கெட் மீது அளவு கடந்து ஆர்ஹரிஷ்வம் துடிப்புடன் இருக்கிறார் பந்து வீச்சில் மிகவும் திறமைசாலியாக இருக்கிறார் ஊரில் உள்ள கிரிக்கெட் அணி யார் கூப்பிட்டாலும் சென்று விளையாடி வருகிறார்.
தினேஷின் மகளான சஞ்சனாவை ஹரிஷ் காதலிக்கிறார். ஆனால் தினேஷின் மகளென தெரியாமல் ஹரிஷ் கல்யாண் காதலித்து வருகிறார். ஒருக்கட்டத்தில் ஹரிஷ் கல்யாண் /தினேஷ்அணிக்கு எதிராக விளையாடும் சூழ்நிலை ஏற்படுகிறது. அப்போது தினேஷை பந்து வீசி தோற்கடிக்கிறார். இது ஒரு பெரிய கைகல சண்டையில் முடிகிறது. இதற்கடுத்து என்ன
இரண்டு கிரிக்கெட் டீம். ஒன்றை ஒன்று வென்று கெத்து காட்டுவதுதான் லட்சியம் என்று துடிக்கிறார்கள். இதற்கிடையே ஒரே டீமில் விளையாடுகிறார்கள் ஹரீஸ் கல்யாணும் அவரது காதலியின் அப்பா( வருங்கால) மாமனார் அட்டகத்தி தினேசும் இடையில், சாதி பிரச்சினை