ஸ்டார் மூவிஸ் நிறுவனம் சார்பில் திருமதி சாந்தி தியாகராஜன் தயாரித்து பிரீத்தி தியாகராஜன் வழங்கி தியாகராஜன் இயக்கத்தில் ‘டாப் ஸ்டார்’ பிரசாந்த் கதையின் நாயகனாக முதன்மையான வேடத்தில் நடித்திருக்கும் படம் ‘அந்தகன்- தி பியானிஸ்ட்’.
இதில் சிம்ரன், பிரியா ஆனந்த், கார்த்திக், சமுத்திரக்கனி, ஊர்வசி, யோகி பாபு, கே. எஸ். ரவிக்குமார், வனிதா விஜயகுமார், மறைந்த நடிகர் மனோபாலா, லீலா சாம்சன், பூவையார், செம்மலர் அன்னம், மோகன் வைத்யா, பெசன்ட் ரவி, ஆதேஷ் பாலா, லஷ்மி பிரதீப் ஆகியோர் நடித்துள்ளனர்.
தொழில்நுட்ப கலைஞர்கள்: ரவி யாதவ் – ஒளிப்பதிவு, சந்தோஷ் நாராயணன் – இசை, செந்தில் ராகவன் – கலை இயக்கம், சதீஷ் சூர்யா – படத்தொகுப்பு, வசனம் பட்டுக்கோட்டை பிரபாகர், மக்கள் தொடர்பு -நிகில்முருகன்.

மிக சிறந்த பியானோ இசை கலைஞரான கிரிஷ் (பிரசாந்த்), கண்ணு தெரியாதவராக இருக்கிறார்
. பார்வையற்றவரைப் போல காட்டிக்கொள்கிறார். அவருக்கு லண்டன் சென்று சிறந்த இசைக் கலைஞராக வேண்டும் என்பது கனவு. அதற்குப் பணம் சேர்க்க, இவர் சிலருக்கு பியானோ கற்றுக் கொடுத்து அதன் மூலம் சம்பாதித்து வருகிறார். ரோட்டில் ஸ்கூட்டர் ஓட்டிச் சென்ற கதாநாயகி பிரியா ஆனந்த் எதிர்பாரவிதமாக கதாநாயகன் பிரசாந்த் மீது மோதி சிறிய விபத்து ஏற்பட காயம் இன்றி தப்பித்தார் அன்று முதல் இருவரும் நெருக்கமாக பழகி வந்தார்கள்
பிரியா ஆனந்த் தன் தந்தையுடன் நடத்தி வரும் பாரில் (மதுவிருந்து)கண்ணு தெரியாத பிரசாந்துக்கு இரவு நேரத்தில் பியானோ வாசித்து அனைவரையும் மகிழ்விக்கிறார் இசை நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார். அவர் இசையில் மயங்கும் நடிகர் கார்த்திக், தன் மனைவி சிம்மியை (சிம்ரன்) மகிழ்விக்க, வீட்டுக்கு அழைக்கிறார். பார்வையற்றவராக அங்கு செல்லும் கிரிஷ், ஒரு கொலைக்குச் சாட்சியாகிவிட, பிறகு அவருக்கு என்னென்ன பிரச்சினைகள் வருகின்றன, லண்டன் கனவு நிறைவேறியதா என்பது ‘அந்தகன்’ கதை.