7G திரைப்பட விமர்சனம்

ட்ரீம் ஹவுஸ் சார்பில் தயாரித்து 7ஜி படத்தை எழுதி இயக்கியிருக்கிறார் ஹாரூன்,

இதில் சோனியா அகர்வால், ரோஷன் ,

ஸ்ம்ருதி வெங்கட், சித்தார்த் விபின், ஸ்நேகா குப்தா, சுப்ரமணியம் சிவா, கல்கிராஜா ஆகியோர் நடித்துள்ளனர்.

தொழில்நுட்ப கலைஞர்கள்:- ஒளிப்பதிவு: கண்ணா, எடிட்டர்: பிஜு.வி.டான் போஸ்கோ ,இசை: சித்தார்த் விபின், ஸ்டண்ட்: ஃபயர் கார்த்திக், மேக் அப்: பி மாரியப்பன், பாடல்கள்: மோகன் ராஜா, குட்டி ரேவதி, பாடகர்கள் : சைந்தவி, பிரியங்கா, ரீட்டா, தியாகராஜன், லோகேஷ், நடன அமைப்பு : ரிச்சி ரிச்சர்ட்சன், தயாரிப்பு நிர்வாகி  : கேஎஸ்கே.செல்வா, தயாரிப்பு மேலாளர் : ஜெகதீஷ், பிஆர்ஒ : சதீஷ் (ஏய்ம்)

ஐடியில் வேலை செய்யும் ரோஷன் . ஸ்ம்ருதி வெங்கட் இவர்கள் இருவரும் கணவன் மனைவி சொந்தமாக பிளாட் (Flat ) குடியிருப்பில்  : கதவு எண் 7G வீட்டை வாங்கி சந்தோஷமாக தன் ஒரே செல்ல மகனுடன் வாழ்கிறார்கள் . புதிய வீட்டிற்க்கு வந்த உடன் ரோஷன் பதவி உயர்வு கிடைக்க, அதற்காக பெங்களுரில் பயிற்சி (டிரெயினிங் ) எடுக்க சென்று விடுகிறார் 7 G வீட்டில்.  ஸ்ம்ருதி வெங்கட் , மகன் ராகுலும் இருக்கிறார்கள் அந்த வீட்டில் திகிலூட்டும் அமானுஷ்ய விஷியங்கள் நடக்கின்றன இன்னொரு பக்கம்   நிஷா என்ற பெண்  பில்லிசூன்யம் " பிளாக் மே ஜிக்"மூலம்  ரோஷன் தன்வசபடுத்த முயற்ச்சிக்கிறார் .  ஒரு நாள் தன் தோழி துணைக்கு வரவைத்து  வீட்டில் தன்னுடன் தங்க வைக்கிறார  அவர் பாதி இரவில் காணமல் போகிறார்  தோழி போன் செய்து உன் வீட்டில் தீயசக்தி இருக்குடி சொல்கிறாள்  தினமும் வீட்டில் என்ன நடக்குமோ என்ற அச்சத்தில் வாழ்கின்றார்  பெங்களூர் சென்ற கணவன் வீட்டிற்க்கு வருகிறார் நடந்த நடக்கிற அமானுஷ்ய விஷியங்கள் கணவனிடம் சொல்கிறார்  அவர் நம்பவில்லை ரோஷனின் ஆபீஸ்லிலும் இவர் வீட்டில் நடக்கிற அமானுஷ்ய விஷியங்கள் தெரிந்து இருக்கிறது அவருக்கு அவமானக இருக்கிறது ஒரு நாள் வீட்டில் ரோஷன்  அமானுஷ்ய சக்தி நடமாட்டத்தை கண்டுபிடித்து விடுகிறார். உடனே தன் மனையை கூட்டியிட்டு ..வேற வீடு போக கூப்பிடுகிறார் மனைவி வரமறுக்கிறார் காரணம் என்ன? நடந்தது என்ன? பயமுறுத்தும் அமானுஷ்ய சக்தி ஆவியை  விரட்டினாரா?  மிரட்டும் ஆவி யார்? எதற்காக?  என்ன செய்தார்? என்பதே படத்தின் மீதி கதை :..

சோனியா அகர்வால், படத்தின் இடைவேளைக்கு பின் வருகிறார் அவருடை காட்சிகள் அவருக்கான பொருத்தமாக இருந்தது தனக்கு கொடுத்த கதாபாத்திரம் சரியாக செய்துள்ளார்   ரோஷன்,ஸ்ம்ருதி வெங்கட், சித்தார்த் விபின், ஸ்நேகா குப்தா, எதிர் வீட்டில் குடியிருக்கும் சுப்ரமணியம் சிவா சிறப்பாக நடித்துள்ளார் , கல்கிராஜா ஆகியோர் சிறப்பாக நடிப்பின் தன்பங்களிப்பை கொடுத்துள்ளனர்  .

இப்படத்தின் இயக்குனர் ஹாரூன், கதைகளம் சரியாக இருந்தது ஆவியின் தாக்கத்தை சரியான காரணத்தையும் சொல்லும் விதம் அருமை விறு விறுப்பான காட்சிகள்  நகர்ந்து செல்கிறது  ஆவியின் தாக்குதல் மென்மையாக இருந்தது

ஒளிப்பதிவு: கண்ணா, ஒளிவீச்சை சரியாக நேர்த்தியாக இருந்தது.எடிட்டர்:  பிஜு.வி.டான் போஸ்கோ  சரியான இடத்தில் வெட்டுதல் சேர்த்தல் காட்சிக்கு பொருத்தமாக இருந்தது: பின்னவி இசை: சித்தார்த் விபின், காட்சிக்கு தேவையான இடத்திற்க்கு சரியாக இசையமைத்துள்ளார்.ஸ்டண்ட்: ஃபயர் கார்த்திக், மேக் அப்: பி மாரியப்பன், பாடல்கள்: மோகன் ராஜா, குட்டி ரேவதி, பாடகர்கள் : சைந்தவி, பிரியங்கா, ரீட்டா, தியாகராஜன், லோகேஷ், நடன அமைப்பு : ரிச்சி ரிச்சர்ட்சன், இப்படத்தில் பணியாற்றிய அனைவரும் சிறப்பாக தன் பணியை செய்துள்ளனர்.

வழக்கமான பழிவாங்கும் பேய் படம் தான் அதற்க்கான வலுவான காரணத்தையும் சொல்லி உள்ளார்

7G இப்படம் அனைவரும் பார்க்ககூடிய படம்


Popular posts from this blog

சென்னையில் உலக திரைப்பட விழா! திரைப்பட விழாவில் சிறுவர்களுக்கு அனுமதி இல்லை?

"செம்பியன் மாதேவி" திரைப்பட விமர்சனம்