உயிர் தமிழுக்கு திரை விமர்சனம்

மூன் பிக்சர்ஸ் சார்பாக ஆதாம் பாவா தயாரிப்பு, இயக்கத்தில், வித்யாசாகர் இசையில், அமீர் சுல்தான், சாந்தினி ஶ்ரீதரன், ஆனந்தராஜ், இமான் அண்ணாச்சி, ராஜ்கபூர், சரவணசக்தி, மாரிமுத்து, கஞ்சா கருப்பு நடிப்பில் உருவாகியுள்ள படம் “உயிர் தமிழுக்கு. "

கதர் சட்டை, கதர் வேட்டியில் அமீர், படம் பெயர் உயிர் தமிழுக்கு என்ற உடன் தமிழை பற்றி பேசுவார் தமிழுக்காக - தீ குளித்த தியாகி , என்றால்லாம் - நினைக் வேண்டாம்.

படத்தை பார்ப்போம்:

கதை என்னவென்று பார்த்தால், சென்னையில் ஒருநாள் அதிகாலையில் முற்போக்கு மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொருளாளரும், முன்னாள் அமைச்சருமான ஆனந்தராஜ் வாக்கிங் செல்லும் போது மர்ம நபர்களால் கொல்லப்படுகிறார். அவரின் மகளான தமிழ்ச் செல்வி (சாந்தினி) எதிர்க்கட்சியான புரட்சிகர மக்கள் முன்னணி கழகத்தைச் சேர்ந்த மாவட்ட செயலாளர் அமீர் தான் இந்த  கொலையை செய்தார் என குற்றம் சாட்டப்படுகிறது. இதனை சாந்தினியும் நம்பி அமீரை வெறுக்கிறார். இறுதியாக அமீர் தன் மீதான கொலைப்பழியை நீக்கி சாந்தினியோடு எப்படி சேர்ந்தார் என்பதே இப்படத்தின் கதையாகும். 


தேனி மாவட்டத்தில் கேபிள் டி.வி ஆப்ரேட்டராக இருக்கிறார் கதாநாயகன் அமீர். இதனால் இவர் ஊர் மக்களிடம் மிகவும் பரீட்சையமாக இருந்து ஊர் மக்களுக்கு அவ்வப்போது தேவைப்படும் உதவிகளை செய்து வருகிறார். அமீரின் நண்பராகிய இமான் அண்ணாச்சி கவுன்சிலர் பதவியில் போட்டியிடுவதற்காக அமீரின் உதவியை நாடுகிறார். இமான் அண்ணாச்சி கவுன்சிலர் பதிவிக்கு நாமினேஷன் கொடுக்கும் பொழுது கதாநாயகியான சாந்தினி ஸ்ரீதரன் எதிர் கட்சிக்கு சார்பாக போட்டியிட வருகிறார். அவரை பார்த்தவுடனே அமீர் காதல் வயப்படுகிறார். அதனால் இமான் அண்ணாச்சிக்கு பதிலாக மக்கள் முன்னணி கட்சி சார்பாக அமீர் போட்டியில் நிற்கிறார். இதனால் சாந்தினி ஸ்ரீதரனிடம் பேசி பழக வாய்ப்பு கிடைக்கும் என நினைத்து இதெல்லாம் செய்கிறார்.

மக்கள் முன்னணி கழகம் சார்பாக அமீர் அந்த தேர்தலில் வென்று சாந்தினியை காதலும் செய்கிறார். பின் சில வருடங்களுக்கு பிறகு சென்னையில் ஒருநாள் அதிகாலையில் முற்போக்கு மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொருளாளரும், முன்னாள் அமைச்சருமான ஆனந்தராஜ் மர்ம நபர்களால் கொல்லப்படுகிறார். அவரின் மகளான சாந்தினியை காதலிக்கும் எதிர்க்கட்சியான புரட்சிகர மக்கள் முன்னணி கழகத்தைச் சேர்ந்த மாவட்ட செயலாளர் அமீர் தான் இந்த கொலையை செய்தார் என குற்றம் சாட்டப்படுகிறது. இதனை சாந்தினியும் நம்பி அமீரை வெறுக்கிறார். இறுதியாக அமீர் தன் மீதான கொலைப்பழியை நீக்கி சாந்தினியோடு எப்படி சேர்ந்தார் என்பதே இப்படத்தின் கதையாகும். நடிகர்கள் அமீர் வழக்கம்போல் அவரின் இயல்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். ஹீரோயின் சாந்தினி நீண்ட இடைவெளிக்குப் பின் தமிழ் படத்தில் நடித்துள்ளார்.

முதல் பாதி காதல் காட்சிகளில் அழகாக நடித்துள்ளார். ஆனால் இரண்டாம் பாதியில் சுத்தமாக நடிப்பு வரவில்லை. இவர்களை தவிர்த்து ஆனந்தராஜ், ராஜ் கபூர், இமான் அண்ணாச்சி ஆகியோர் பேசும் வசனங்கள் ஆங்காங்கே சிரிப்பை வரவழைக்கிறது. இயக்கம் பொலிட்டிக்கல் கதைக்களத்தில் நகைச்சுவை கலந்து படத்தை இயக்கியுள்ளார் ஆதம் பாவா. படத்தை கிட்டதட்ட 5 வருடங்களாக எடுக்கப்பட்டு தற்பொழுது வெளியாகியுள்ளது. இதை மேட்ச் செய்வதற்காக கதையை அதற்கேற்றார் போல மாற்ற முயற்சி செய்துள்ளனர் ஆனால் அது எடுபடவில்லை. அதேபோல் படத்தில் ஏகப்பட்ட லாஜிக் மிஸ்டேக்குகள். குறிப்பாக வாக்கு எண்ணிக்கை தொடர்பான காட்சிகளெல்லாம் சரியாக விசாரித்து வைத்திருந்திருக்கலாம். இசை வித்யாசாகரின் இசை காட்சிற்கேற்ப அமைந்துள்ளது. பின்னணி இசை கேட்கும் ரகம் தயாரிப்பு ஆதாம் பாவா சார்பில் மூன் பிக்சர்ஸ் என்ற நிறுவனம் உயிர் தமிழுக்கு திரைப்படத்தை தயாரித்துள்ளது.

***

Uyir Thamizhukku Movie Review Tamil : இயக்குநரும் நடிகருமான அமீர், தற்போது ஹீரோவாக நடித்திருக்கும் படம் உயிர் தமிழுக்கு. இந்த படத்தில் அவருடன் சேர்ந்து மறைந்த நடிகர் மாரிமுத்து முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கிறார். இந்த படம், அரசியல்-காமெடி படமாக உருவாகியிருக்கிறது. இப்படத்திற்கு அனைவரும் மாறி மாறி பெரிய வகையில் ப்ரமோஷன் செய்ததை தொடர்ந்து, இதன் மீது ரசிகர்களுக்கு எதிர்பார்ப்பு இருந்தது. படம் எப்படியிருக்கு? இங்கு பார்ப்போம். 


கதர் சட்டை, கதர் வேட்டியில் அமீர், படம் பெயர் உயிர் தமிழுக்கு என்ற உடன் தமிழை பற்றி பேசி கொலையா கொல்லப் போறாங்கன்னு நெனச்ச எல்லோருடைய எண்ணமும் போயிடுச்சு. படத்தில் ஹீரோயினாக நடித்திருக்கும் சாந்தினியின் பெயர் தமிழ்ச்செல்வி.

அப்போ உயிர் தமிழுக்கு என்று சொன்னால் என்ன அர்த்தம் என்று புரிகிறதா. அரசியல் ஆட்டத்தில் நிறைய காதல் கதைகளை பார்த்திருப்போம்.. ஆனால் இந்த படம் காதலுக்காக செய்யப்பட்ட அரசியல். இந்தப் படத்தில் இமான் அண்ணாச்சி, ராஜ்கபூர், ஆனந்தராஜ், சரவண சக்தி, மகாநதி சங்கர், சுப்பிரமணியம் சிவா, கஞ்சா கருப்பு ஆகியோர் நடித்திருக்கிறார்கள்.

கேபிள் ஆபரேட்டராக இருக்கும் பாண்டியன் தன்னுடைய காதலிக்காக அரசியல்வாதியாக ஆவது தான் கதை. காதலிக்காக கண்டன பொதுக்கூட்டம், நன்றி அறிவிப்பு கூட்டம் என கலக்குகிறார் அமீர். படத்தின் பெரிய பிளஸ் இந்த காலத்து அரசியலை வச்சு செய்வதுதான்.

சமாதி முன் தியானம், ஓட்டு மிஷினை நம்பிய அரசியல் செய்வது, நடிகர்கள் அரசியலுக்கு வருவது என எல்லா கான்செப்ட்டையும் உள்ளே கொண்டு வந்து வயிறு குலுங்க சிரிக்க வைத்திருக்கிறார் இயக்குனர் ஆதம் பாவா.

சாந்தினியின் அப்பா இறந்து போக அந்த கொலை பழி அமீரின் மீது விழுகிறது. அதிலிருந்து அவர் தப்பித்து எப்படி வெளியே வருகிறார், சாந்தினி உடன் எப்படி இணைகிறார் என்பதுதான் படத்தின் கதை. படத்தின் முதல் பாதி அரசியல் நையாண்டியை மையப்படுத்தி வயிறு குலுங்க சிரிக்க வைத்திருக்கிறது.

இரண்டாவது பாதி கொஞ்சம் டல்லடித்தாலும் சினிமாவில் லாஜிக் பார்க்கக் கூடாது என்று சொல்லி ஒரு தடவை படத்தை பார்த்து கவலை மறந்து சிரித்து விட்டு வரலாம். அமீருக்குள் இருக்கும் யதார்த்த நடிகன் திரையில் மக்களை சிலிர்க்க வைத்திருக்கிறார்.

***

கேபிள் ஆபரேட்டராக இருக்கும் பாண்டியன் தன்னுடைய காதலிக்காக அரசியல்வாதியாக ஆவது தான் கதை. காதலிக்காக கண்டன பொதுக்கூட்டம், நன்றி அறிவிப்பு கூட்டம் என கலக்குகிறார் அமீர். படத்தின் பெரிய பிளஸ் இந்த காலத்து அரசியலை வச்சு செய்வதுதான்.

சமாதி முன் தியானம், ஓட்டு மிஷினை நம்பிய அரசியல் செய்வது, நடிகர்கள் அரசியலுக்கு வருவது என எல்லா கான்செப்ட்டையும் உள்ளே கொண்டு வந்து வயிறு குலுங்க சிரிக்க வைத்திருக்கிறார் இயக்குனர் ஆதம் பாவா.

சாந்தினியின் அப்பா இறந்து போக அந்த கொலை பழி அமீரின் மீது விழுகிறது. அதிலிருந்து அவர் தப்பித்து எப்படி வெளியே வருகிறார், சாந்தினி உடன் எப்படி இணைகிறார் என்பதுதான் படத்தின் கதை. படத்தின் முதல் பாதி அரசியல் நையாண்டியை மையப்படுத்தி வயிறு குலுங்க சிரிக்க வைத்திருக்கிறது.

இரண்டாவது பாதி கொஞ்சம் டல்லடித்தாலும் சினிமாவில் லாஜிக் பார்க்கக் கூடாது என்று சொல்லி ஒரு தடவை படத்தை பார்த்து கவலை மறந்து சிரித்து விட்டு வரலாம். அமீருக்குள் இருக்கும் யதார்த்த நடிகன் திரையில் மக்களை சிலிர்க்க வைத்திருக்கிறார்.

உயிர் தமிழுக்கு என டைட்டில் பார்த்ததும் ஹீரோ தமிழ் மொழிக்காக உயிரை கொடுப்பதாக நினைக்க வேண்டாம். அதேபோல் இப்படத்தின் டீசர், ட்ரெய்லர் கண்டு தீப்பொறி பறக்க அரசியல் ஆக்‌ஷன் படம் என எண்ண வேண்டாம். இந்த படத்தில் ஹீரோயின் சாந்தினி ஸ்ரீதரன் பெயர் “தமிழ் செல்வி” அவ்வளவு தான்.  எதற்காக “உயிர் தமிழுக்கு” என பெயர் வைத்தார்கள் என்று இப்போது புரிந்திருக்குமே! (முதலில் இப்படத்துக்கு வைத்த பெயர் “நாற்காலி” என்பது குறிப்பிட வேண்டிய தகவல்).

கதை என்னவென்று பார்த்தால், சென்னையில் ஒருநாள் அதிகாலையில் முற்போக்கு மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொருளாளரும், முன்னாள் அமைச்சருமான ஆனந்தராஜ் மர்ம நபர்களால் கொல்லப்படுகிறார். அவரின் மகளான சாந்தினியை காதலிக்கும் எதிர்க்கட்சியான புரட்சிகர மக்கள் முன்னணி கழகத்தைச் சேர்ந்த மாவட்ட செயலாளர் அமீர் தான் இந்த கொலையை செய்தார் என குற்றம் சாட்டப்படுகிறது. இதனை சாந்தினியும் நம்பி அமீரை வெறுக்கிறார். இறுதியாக அமீர் தன் மீதான கொலைப்பழியை நீக்கி சாந்தினியோடு எப்படி சேர்ந்தார் என்பதே இப்படத்தின் கதையாகும். 


காதல் கலந்த அரசியல் 


சினிமாவில் லாஜிக் பார்த்தால் எதுவும் எடுபடாது என்பதை சொல்லாமல் சொல்லியுள்ளார் இயக்குநர் ஆதம்பாவா. கேபிள் டிவி நடத்தும் பாண்டியன் (அமீர்), தமிழ் செல்வி (சாந்தினி) மீது ஏற்படும் காதலால் அரசியலுக்குள் வருகிறார். காதலிக்காக அரசியல் செய்வது மட்டுமல்லாமல் அவருக்காக கண்டன பொதுக்கூட்டம், நன்றி அறிவிப்பு கூட்டம் என அனைத்தையும் நடத்துகிறார். ஹீரோயின் சாந்தினி நீண்ட இடைவெளிக்குப் பின் தமிழுக்கு மீண்டும் வந்துள்ளார். முதல் பாதி காதல் காட்சிகளில் அழகாக நடித்துள்ளார். ஆனால் இரண்டாம் பாதியில் சுத்தமாக நடிப்பு வரவில்லை. இவர்களை தவிர்த்து ஆனந்தராஜ், ராஜ் கபூர், இமான் அண்ணாச்சி ஆகியோர் பேசும் வசனங்கள் ஆங்காங்கே  சிரிப்பை வரவழைக்கிறது

பிளஸ், மைனஸ் என்ன? 


உயிர் தமிழுக்கு படம் கிட்டதட்ட 5 வருடங்களாக எடுக்கப்பட்டு வெளியாகியுள்ளது. முதலில் இந்த படத்தை வி.இசட்.துரை இயக்குவதாக இருந்தது. ஆனால் அவர் நடுவில் விலகியதால் தயாரிப்பாளர் ஆதம்பாவா படத்தை இயக்கியுள்ளார். இடைவெளி விட்டு விட்டு எடுக்கப்பட்டது படத்தில் அழகாக தெரிகிறது. அதனை கதையில் மேட்ச் செய்ய முயற்சித்துள்ளார்கள். ஆனால் திரைக்கதையில் சுவாரஸ்யத்தை ஏற்படுத்தி அதனை ஏமாற்றும் வகையில் காட்சிகளை அமைத்திருக்கிறார்கள்.


அதேபோல் படத்தில் ஏகப்பட்ட லாஜிக் மிஸ்டேக்குகள். குறிப்பாக வாக்கு எண்ணிக்கை தொடர்பான காட்சிகளெல்லாம் சரியாக விசாரித்து வைத்திருந்திருக்கலாம்


படத்தின் ஒரே பிளஸ் சமகால அரசியலை பகடி செய்திருப்பது தான். சமாதி முன் தியானம், மத்திய அரசின் தயவில் 4 ஆண்டுகள் ஆட்சியை காப்பாற்றியது, மெரினா பீச்சில் அரசுடமையாக்கப்பட்ட தலைவர்கள் சமாதி, இவிஎம் மிஷினால் ஆட்சி செய்யலாம் என நினைப்பது, ஆன்மீக அரசியல், நடிகர்களின் அரசியல் வருகை ஆகியவை தொடர்பான வசனங்கள் ஆங்காங்கே ரசிக்க வைக்கிறது. இசையமைப்பாளர் வித்யாசாகர் கம்பேக் கொடுத்திருந்தாலும் அவரின் பழைய பாணி வேண்டும் என்றே தோன்ற வைக்கிறது. 


இப்படத்தை பொறுமையாக, வித்தியாசமான அரசியல் படம் பார்க்க வேண்டும் என நினைப்பவர்கள் தாராளமாக தியேட்டர்களில் சென்று பார்க்கலாம்!

***

மூன் பிக்சர்ஸ் சார்பாக ஆதாம் பாவா தயாரிப்பு, இயக்கத்தில், வித்யாசாகர் இசையில், அமீர் சுல்தான், சாந்தினி ஶ்ரீதரன், ஆனந்தராஜ், இமான் அண்ணாச்சி, ராஜ்கபூர், சரவணசக்தி, மாரிமுத்து, கஞ்சா கருப்பு நடிப்பில் உருவாகியுள்ள படம் “உயிர் தமிழுக்கு”

அந்தத் தேர்தலில் அதிக வாக்கு வித்தியாசத்தில் அமீர் வெற்றி பெற்று தன் காதலிலும் வெற்றி பெறுகிறார். இந்தக் காதலுக்கு எதிர்க்கட்சி எம்.எல்.ஏ. வும் சாந்தினி ஶ்ரீதரன் தந்தையுமான ஆனந்தராஜ் எதிர்ப்பு தெரிவிக்கிறார். இதனால் அமீருக்கும் அவருக்கும் எதிர்ப்பு ஏற்படுகிறது. இதற்கிடையே ஆனந்தராஜ் மர்மமான முறையில் கொலை செய்யப்படுகிறார்.

ஆனந்தராஜ் மீது இருக்கும் எதிர்ப்பு காரணமாக அமீர் தான் இந்தக் கொலையை செய்தார் என நாயகி சாந்தினி முடிவெடுத்து அவரை ஜெயிலுக்குள் தள்ளி விடுகிறார். ஜாமீனில் வெளியே வரும் அமீர் ஆனந்த்ராஜ் தொகுதியில் நடக்கும் இடைத்தேர்தலில் நாயகி சாந்தினி ஸ்ரீதரணை எதிர்த்து தேர்தலில் நிற்கிறார்.


இருவருக்கும் இடையே கடும் போட்டி நிலவுகிறது. சாந்தினி ஸ்ரீதரன் அவர்களுக்கு தன் தந்தை மரணம் மூலம் அனுதாப அலையால் நல்ல செல்வாக்கில் இருக்கிறார். இதனால் அமீர் அவர்களுக்கு வெற்றி பெற சிரமம் ஏற்படுகிறது.

இந்தத் தேர்தலில் வெற்றிப் பெற்று சாந்தினியை அமீர் கரம் பிடித்தாரா? இல்லையா? ஆனந்தராஜை கொலை செய்தது யார்? அமீர் நிரபராதியா? அல்லது குற்றவாளியா? என்பதே இப்படத்தின் மீதி கதை.

நல்ல அரசியல் நையாண்டி படம். அமீர் புதிய பரிமாணத்தில் நகைச்சுவையில் அசத்தியுள்ளார். இமான் அண்ணாச்சி நகைச்சுவை கூட்டணி வெற்றி பெற்றுள்ளது.

சத்யராஜ், மீனா, கவுண்டமணி & மணிவண்ணன் நடிப்பில் வந்த மாமன் மகள், தனுஷ் – த்ரிஷா நடிப்பில் வந்த கொடி, சத்யராஜ் – மணிவண்ணன் கூட்டணியில் வந்த அமைதி படை படங்களின் சாயல் “உயிர் தமிழுக்கு” படம்.

இன்றைய அரசியல் கிண்டல்கள் மூலம் மேலும் மெருகேற்றப்பட்டு ஜனரஞ்சமான முறையில் உருவாகியுள்ளது.

வித்யாசாகர் இசையில் பாடல்கள் சூப்பர் பின்னணி இசை அருமை. தேவராஜ் ஒளிப்பதிவில் அரசியல் தேர்தல் சம்பந்தப்பட்ட காட்சிகள் சிறப்பாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. தமிழகத்தில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் சமகால அரசியலை நையாண்டி செய்து இயக்கியிருக்கும் உயிர் தமிழுக்கு திரைப்படம் அதனுள் காதல் கதையும் வைத்து ரசிகர்களுக்கு குடும்பத்துடன் சென்று சிரித்து ரசிக்கும்படியான படமாக அமைந்துள்ளது.

உயிர் தமிழுக்கு ரசிகர்களை ரசிக்க வைக்கும் என்பதில் சிறிது கூட சந்தேகமில்லை. சிரிப்புக்கு உத்திரவாதம்

Popular posts from this blog

சென்னையில் உலக திரைப்பட விழா! திரைப்பட விழாவில் சிறுவர்களுக்கு அனுமதி இல்லை?

"செம்பியன் மாதேவி" திரைப்பட விமர்சனம்