அக்கரன் திரைப்பட விமர்சனம்.

குன்றம் புரொடக்ஷன்ஸ் சார்பில் கே.கே.டி தயாரித்திருக்கும் அக்கரன் படத்தை எழுதி இயக்கியிருக்கிறார் அருண்.கே.பிரசாத்.

இதில் எம்.எஸ்.பாஸ்கர் – வீரபாண்டி, கபாலி விஸ்வந்த் – சிவா, நமோ நாராயணா – பரந்தாமன், வெண்பா – தேவி, ஆகாஷ் பிரேம்குமார் – அர்ஜுன், பிரியா தர்ஷினி – பிரியா, கார்த்திக் சந்திரசேகர் – செல்வம் ஆகியோர் குறிப்பிட்ட கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

தொழில்நுட்ப கலைஞர்கள் :ஒளிப்பதிவு – எம்.ஏ.ஆனந்த், இசை – எஸ்.ஆர்.ஹரி, எடிட்டர் – பி.மணிகண்டன், ஸ்டண்ட் – சரவெடி சரவணன், தயாரிப்பு நிர்வாகி – சொக்கலிங்கம், மக்கள் தொடர்பு – சதீஷ் (AIM), 

மதுரையில் வீரபாண்டி (எம்.எஸ்.பாஸ்கர்) தேவி (வெண்பா) மற்றும் பிரியா (பிரியதர்ஷினி) என்ற இரு மகள்களுடன் வசிக்கிறார். மூத்த மகள் வெண்பாவுக்கு ஏற்கனவே கபாலி விஸ்வந்துடன் திருமணப் பேச்சுவார்த்தை நடந்து முடிந்திருந்த நிலையில், திடீர் கபாலி விஸ்வந்தன்  சிறை சென்று வந்ததால் அந்த திருமணத்துக்கு தந்தை வீரபாண்டி எதிர்ப்பு தெரிவித்து வேறொரு மாப்பிள்ளை மணம்முடிக்க ஏற்பாடு செய்கிறார்   பெண் பார்க்க வந்த மாப்பிள்ளை வீட்டாரிடம் நடந்த உண்மையை  சொல்லி அவர்களை  வெளியே அனுப்புகிறார் வெண்பா அவரைத்தான் திருமணம் செய்து கொள்வேன் உறுதியுடன் நம்பிக்கையுடன் இருக்கிறார் . .முன்னாள் (எம்.பி) பரந்தாமன் (நமோ நாராயணா) மைத்துனர் நடத்தும் நீட் பயிற்சி மையத்தில் இளைய மகள் பிரியதர்ஷினி சேர்ந்து படிக்கிறார். இந்நிலையில் பயிற்சி மையத்தை நடத்தும் மைத்துனர் மாமா இருக்கும் கட்சி சார்பாக கவுன்சிலர் தேர்தலில் போட்டியிடுகிறார் தேர்தல் செலவிற்காக   படிக்கும் மாணவர்களிடம் பத்து லட்சம் பேரம் பேசி, நீட் தேர்வில் தேர்ச்சி பெற வைப்பதாக கூறி பணம் கேட்கிறார்.  பிரியா ஏற்க மறுக்கிறார் எதிர்க்க அந்த சம்பவத்திற்குப் பிறகு பிரியா காணாமல் போகிறார். விசாரணையின் போது அவள் கொலை செய்யப்பட்டது தெரிய வருகிறது. அதைத் தொடர்ந்து அவளது வயதான அப்பா வீரபாண்டி (எம் எஸ் பாஸ்கர்)உண்மையை கண்டறிய நீட் மையம் நடத்தும் மைத்துனர் மற்றும் கவுன்சிலரை கடத்தி அவர்களிடமிருந்து உண்மையை வரவைக்க  வித்தியாசமான கொடுமையான அணுகு முறையை கையாளுகிறார் . இறுதியில் மகளை கொன்றவர்கள் யார் என்பதை வீரபாண்டி கண்டுபிடித்தாரா? வீரபாண்டியால் எப்படி இவர்களை கடத்த முடிந்தது?  க்ளைமேக்ஸ் சஸ்பென்ஸ் என்ன? என்பதே படத்தின் மீதிக்கதை.

மதுரையில் வீரபாண்டி (எம்.எஸ்.பாஸ்கர்) தேவி (வெண்பா) மற்றும் பிரியா (பிரியதர்ஷினி) என்ற இரு மகள்களுடன் வசிக்கிறார். மூத்த மகள் வெண்பாவுக்கு ஏற்கனவே கபாலி விஸ்வந்துடன் திருமணப் பேச்சுவார்த்தை நடந்து முடிந்திருந்த நிலையில், ஏதோ காரணத்துக்காக சிறை சென்று வந்ததால் அந்த திருமணத்துக்கு தந்தை வீரபாண்டி எதிர்ப்பு தெரிவித்தாலும் வெண்பா அவரைத்தான் திருமணம் செய்து கொள்வேன் என்று உறுதியாக இருக்கிறார்.முன்னால் எம்பி பரந்தாமன் (நமோ நாராயணா) மைத்துனர் நடத்தும் நீட் பயிற்சி மையத்தில் இளைய மகள் பிரியதர்ஷினி சேர்ந்து படிக்கிறார். இந்நிலையில் பயிற்சி மையத்தை நடத்தும் மைத்துனர் அரசியல் செலவிற்காக படிக்கும் மாணவர்களிடம் பத்து லட்சம் பேரம் பேசி, நீட் தேர்வில் தேர்ச்சி பெற வைப்பதாக கூறி பணம் கேட்கிறார். இந்த அப்பட்டமான மோசடியை பிரியா எதிர்க்க அந்த சம்பவத்திற்குப் பிறகு பிரியா காணாமல் போகிறார். விசாரணையின் போது அவள் கொலை செய்யப்பட்டது தெரிய வருகிறது. அதைத் தொடர்ந்து அவளது வயதான அப்பா வீரபாண்டி உண்மையை கண்டறிய நீட் மையம் நடத்தும் மைத்துனர் மற்றும் கவுன்சிலரை கடத்தி உண்மையை கண்டறிய சித்திரவதை செய்கிறார். இறுதியில் மகளை கொன்றவர்கள் யார் என்பதை வீரபாண்டி கண்டுபிடித்தாரா? வீரபாண்டியால் எப்படி சாதுர்யமாக கடத்த முடிந்தது? க்ளைமேக்ஸ் சஸ்பென்ஸ் என்ன? என்பதே படத்தின் மீதிக்கதை.

***

Popular posts from this blog

சென்னையில் உலக திரைப்பட விழா! திரைப்பட விழாவில் சிறுவர்களுக்கு அனுமதி இல்லை?

"செம்பியன் மாதேவி" திரைப்பட விமர்சனம்