ஃபைண்டர் (2024) -தமிழ் -சினிமா விமர்சனம்.

கல்லூரியில் படிப்பை முடிக்கும் இளைஞர்கள் அடுத்து என்ன செய்யப் போகிறார் என்று ஒரு சுவாரசியமான கேள்வி களத்தோடு பிரபலமான வழக்கறிஞராக நிழல்கள் ரவி, இளைஞர்களிடம் கேட்கிறார் அதற்கு அவர்கள் நாங்கள் சிறையில் தவறு செய்யாத குற்றவாளிகளை காப்பாற்றப் போகிறோம் என்கிறார்கள் மாணவர்கள் அதில் வினோத் ராஜேந்திரன் தாரணியும் புதிதாக அலுவலகம் தொடங்கி அப்படிப்பட்ட நிரபராதிகள் யாராவது இருக்கிறார்களா என்று விளம்பரம் கொடுக்கிறார்கள் வருபவர்கள் எல்லாம் பொய் முகத்தோடு வருகிறார்கள் ஒரு கட்டத்தில் சலித்து போகிறது அவர்களுக்கு அப்போதுதான் பேப்பரில் இவர்கள் கொடுத்த விளம்பரத்தை பார்த்து சார்லியின் மகள் இவரை தேடி வருகிறார் அங்கு தான் படம் சூடு பிடிக்கிறது

சார்லி, பீட்டராக அவர் மனைவி எஸ்தராக, அவரது மகள் கதை சொல்லத் தொடங்குகிறார் அந்த குப்பத்தில் சிட்பண்டு பணம் சேர்த்து ஒரு சேட்டிடம் 12 லட்சம் கொடுத்து ஏமாந்து போகிறது சார்லி குடும்பம் ஊர் மக்கள் அனைவரும் சார்லி சார்லி குடும்பத்தையும் பணத்திற்காக டார்ச்சர் செய்கிறார்கள் இதனால் சார்லியின் உறவினரான சென்ராயன் சார்லிக்கு ஒரு தவறான ஆலோசனை தருகிறார் கவுன்சிலர் கொலை செய்யப்பட்ட வழக்கில் நாம் இருவரும் உள்ளே போனால் 10 லட்சம் கிடைக்கும் உன் கடனை அடைத்து விடலாம் உன் போட்டை, திருப்பி விடலாம் என்று சார்லி செய்யாத கொலைக்காக சென்றாயனுடன் கோர்ட்டில் சரணடைகிறார் அதன் பிறகு 9 வருடங்களாக அவரால் வெளியே வர முடியவில்லை அவருக்கு 10 லட்சம் தருகிறேன் என்று சொன்னவர் ஏமாற்றி விட, சாரலியின் மனைவி தற்கொலை செய்து கொள்கிறார்

இப்போது சார்லி சிறையில் அவரது மகள் நிர்கதி ஆகிறாள்
அதன்பின் என்ன நடந்தது? டிடெக்டிவ் ஆபீஸ் வைத்திருக்கும் வினோத் ராஜேந்திரன் தாரனியும் சார் லியை காப்பாற்றினார்களா? உண்மையான கொலைகாரனை கண்டுபிடித்தார்களா? என்ன நடந்தது இதுதான் இந்த படத்தின் கதை

இதுதான் கதைன்னு அசால்ட்டா இருக்க வேணாம். திரைக்கதை யில பல பல ட்விஸ்ட்கள் இருக்கு

ஹீரோவா சைலண்ட் டிடெக்டிவ் வினோத் ராஜேந்திரன். இவர் அண்டர் ப்ளே ஆக்டிங்க் சொல்லியே தர வேணாம் , அசால்ட்டா வருது. வெரி குட் பர்ஃபார்மென்ஸ்

ஹீரோயினா தாரணி. மிக அமைதியான நடிப்பு , பின் பாதியில் கலக்கி விட்டார் நாயகனுக்கு தோழியாக காதலியாக படம் முழுக்க ஸ்கோர் செய்கிறார்

வில்லன் நடிப்பு சூப்பர் நல்ல பர்பாமென்ஸ்

பின்னணி இசையும் ஹீரோவே தான் ம் மிரட்டி விட்டார் பல இடங்களில் பிஜிஎம் கலக்கல் ரகம்

சபாஷ் டைரக்டர்

1 அறிமுக இயக்குநர் என்ற பயமே இல்லாமல் அனுபவ சாலி போல் அசால்ட்டாக திரைக்கதை சொன்ன விதம் பிரமாதம்

2 படத்தில் மொக்கை காமெடி காட்சிகள் எதுவும் வைக்காமல் நேர் கோட்டில் திரைக்கதை பயணிப்பது

3 யூகிக்க முடியாத சஸ்பென்ஸ் காட்சிகள் குட்

1 சார்லி நடிப்பு சூப்பர்! அப்பாவி மனிதராக குப்பத்தில் கடன் தொல்லையால் சிக்கிக்கொண்டு, என்ன செய்வது என்று தெரியாமல் செய்யாத கொலைக்கு, சிறைக்குச் செல்லும் போதும் மகளை, நினைத்து வரும்போதும், மனுஷன் நடிப்பில் சபாஷ் மார்க் வாங்குகிறார்

2 வில்லன் .யார் ? குருமூர்த்தியா? சாமியாரா ?பீமனா? வழக்கறிஞ ரா ? கவுன்சிலர் மனைவியா? என பல டிவிஸ்டுகள் படத்திற்கு பலம் சேர்த்திருக்கிறது

3 நிழல்கள் ரவி நீதிக்கு ஆதரவாக வந்து ஆறுதல் தருகிறார் .

4 கடன் தொல்லை எவ்வளவு நெருக்கடிகள் தரும மாறும் மனிதர்கள் ஏன் தற்கொலை செய்து கொள்கிறார்கள் என்பதற்கு இந்த படம் உதராணம்

தியேட்ட்டரிக்கல் அப்டேட்டட் ட்வீட்ஸ்

1 திரில்லர்படம்னா பிஜிஎம் கலக்கனும்.கலக்குது

2 திரைக்கதை உத்தி அமரர் சுஜாதா வின் “ஆ” நாவலில் வருவது போல் அவ்வளவு ரசிக்க வைக்கிறது

3 ஒவ்வொரு டிவிஸ்டும் எதிர் பாராதது சூப்பர் !

4 கொஞ்சம் கவனமாக இல்லாவிட்டால் வாழ்க்கை நம்மை குப்புற தள்ளி விடும் சார்லி எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் சிக்கல் !

5 தமிழ் சினிமா வில் திரில்லர் படத்துக்கு வெற்றி வாய்ப்பு 100/
:
இயக்குனர் வினோத் ராஜேந்திரன், சார்லி செண்ட்ராயன், அபிலாஷ், கோபிநாத், சங்கர், தாரணி மற்றும் பிரானா ஆகியோர் இணைந்து நடித்துள்ளனர

. அரபி புரொடக்‌ஷன் மற்றும் வியான் வென்சர்ஸ் இணைந்து தயாரித்துள்ள இப்படத்திற்கு சூர்ய பிரசாத் இசையமைத்துள்ளார

அமெரிக்காவில் செய்யாத குற்றத்திற்காக நீண்ட காலம் சிறையில் இருப்பவர்களைக் கண்டுபிடித்து அவர்களை நிரபராதிகள் என நிரூபித்து அதற்கு அவர்களுக்கு அரசாங்கம் தரும் இழப்பீட்டு தொகையை பாதிக்கப்பட்டவருக்குப் பெற்றுத்தரும் நிறுவனத்தைப் பற்றிய உண்மை கதையின் அடிப்படையில், சென்னை பின்னணியில் இப்படத்தின் திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது.
பொதுவாக தமிழ் சினிமாவில் யாரும் தொடாத கதைகளை மையமாக கொண்டு வெளியாகும் திரைப்படங்கள் ரசிகர்களிடையே மிகப்பெரிய அளவில் வரவேற்பை பெறும். அந்தப் படத்தின் இயக்குனர் பிரபலமானவர் அல்லது புதுமுக இயக்குனர் என்பதெல்லாம் தேவையில்லை. கதைக்களம் சரியாக இருந்தால் எத்தகைய படத்தையும் ரசிகர்கள் வரவேற்பார்கள் என்பதற்கு உதாரணம் பல படங்கள் இருக்கிறது. அப்படி இதுவரை யாரும் தொடாத ஒரு கதை களத்துடன் ஃபைண்டர் படம் தயாராகியுள்ளது.

மொத்தத்தில்இந்த பைண்டர் திரைப்படம் விறுவிறுப்பான, அருமையான, சஸ்பெண் ஸ் திரில்லர் கலந்த படமாக, உருவாகியுள்ளது. யோசிக்க முடியாத அளவுக்கு திரைக்கதையை கொண்டு சென்றுள்ளார் இயக்குனர்
படத்தில் நடித்த நடிகர், நடிகைகளுக்கும், தொழில்நுட்ப கலைஞர்களுக்கும், இயக்குனருக்கும், தயாரிப்பாளருக்கும், வாழ்த்துக்கள் வெற்றி பட்டியலில் ஃபைண்டர்

***

ஆரபி புரடக்ஷன்ஸ் மற்றும் வியன் வென்ச்சர்ஸ் சார்பில் ரஜீஃப் சுப்பிரமணியம் மற்றும் வினோத் ராஜேந்திரன் தயாரித்து இயக்கியிருக்கும் படம் பைண்டர் ப்ராஜெக்ட் 1.

இதில் வினோத் ராஜேந்திரன், சார்லி, நிழல்கள் ரவி, சென்ட்ராயன், தரணி ரெட்டி, பிரானா, நாசர் அலி, கோபிநாத் சங்கர், நடித்துள்ளனர்.

தொழில்நுட்ப கலைஞர்கள் :ஒளிப்பதிவு – பிரசாந்த் வெள்ளிங்கிரி ,எடிட்டர் – தமிழ்குமரன் , கலை இயக்கம் – அஜய் சம்பந்தம் , இசை – சூர்ய பிரசாத் ,மக்கள் தொடர்பு – ராஜா

கல்லூரியில் படிப்பை முடிக்கும் இளைஞர்கள் அடுத்து என்ன செய்யப் போகிறார் என்று ஒரு சுவாரசியமான கேள்வி களத்தோடு பிரபலமான வழக்கறிஞராக நிழல்கள் ரவி, இளைஞர்களிடம் கேட்கிறார் அதற்கு அவர்கள் நாங்கள் சிறையில் தவறு செய்யாத குற்றவாளிகளை காப்பாற்றப் போகிறோம் என்கிறார்கள் மாணவர்கள் அதில் வினோத் ராஜேந்திரன் தாரணியும் புதிதாக அலுவலகம் தொடங்கி அப்படிப்பட்ட நிரபராதிகள் யாராவது இருக்கிறார்களா என்று விளம்பரம் கொடுக்கிறார்கள் வருபவர்கள் எல்லாம் பொய் முகத்தோடு வருகிறார்கள் ஒரு கட்டத்தில் சலித்து போகிறது அவர்களுக்கு அப்போதுதான் பேப்பரில் இவர்கள் கொடுத்த விளம்பரத்தை பார்த்து சார்லியின் மகள் இவரை தேடி வருகிறார் அங்கு தான் படம் சூடு பிடிக்கிறது

சார்லி, பீட்டராக அவர் மனைவி எஸ்தராக, அவரது மகள் கதை சொல்லத் தொடங்குகிறார் அந்த குப்பத்தில் சிட்பண்டு பணம் சேர்த்து ஒரு சேட்டிடம் 12 லட்சம் கொடுத்து ஏமாந்து போகிறது சார்லி குடும்பம் ஊர் மக்கள் அனைவரும் சார்லி சார்லி குடும்பத்தையும் பணத்திற்காக டார்ச்சர் செய்கிறார்கள் இதனால் சார்லியின் உறவினரான சென்ராயன் சார்லிக்கு ஒரு தவறான ஆலோசனை தருகிறார் கவுன்சிலர் கொலை செய்யப்பட்ட வழக்கில் நாம் இருவரும் உள்ளே போனால் 10 லட்சம் கிடைக்கும் உன் கடனை அடைத்து விடலாம் உன் போட்டை, திருப்பி விடலாம் என்று சார்லி செய்யாத கொலைக்காக சென்றாயனுடன் கோர்ட்டில் சரணடைகிறார் அதன் பிறகு 9 வருடங்களாக அவரால் வெளியே வர முடியவில்லை அவருக்கு 10 லட்சம் தருகிறேன் என்று சொன்னவர் ஏமாற்றி விட, சாரலியின் மனைவி தற்கொலை செய்து கொள்கிறார்

இப்போது சார்லி சிறையில் அவரது மகள் நிர்கதி ஆகிறாள்
அதன்பின் என்ன நடந்தது? டிடெக்டிவ் ஆபீஸ் வைத்திருக்கும் வினோத் ராஜேந்திரன் தாரனியும் சார் லியை காப்பாற்றினார்களா? உண்மையான கொலைகாரனை கண்டுபிடித்தார்களா? என்ன நடந்தது இதுதான் இந்த படத்தின் கதை

*"*

Popular posts from this blog

சென்னையில் உலக திரைப்பட விழா! திரைப்பட விழாவில் சிறுவர்களுக்கு அனுமதி இல்லை?

"செம்பியன் மாதேவி" திரைப்பட விமர்சனம்