சரக்குதிரைப்பட விமர்சனம்

ராஜ் கென்னடி பிலிம்ஸ் சார்பில் மன்சூர் அலிகான் கதை எழுதி, தயாரித்து, நாயகனாக நடிக்கும் சரக்கு படத்தை ஜெயக்குமார்.ஜெ இயக்கியிருக்கிறார்.

இந்தப் படத்தில் ஹீரோயினாக வலினா பிரின்ஸ், பாக்யராஜ், கே.எஸ்.ரவிக்குமார், யோகி பாபு, பழ கருப்பையா, பிரபல அரசியல்வாதி நாஞ்சில் சம்பத், லியாகத் அலிகான், பயில்வான் ரங்கநாதன், மொட்டை ராஜேந்திரன், கிங்ஸ்லி, சரவண சுப்பையா, சேசு, அனுமோகன், பாரதி கண்ணன், ஆடுகளம் நரேன், தீனா, லொள்ளு சபா மனோகர், கோதண்டம், வினோதினி, சசி லயா, டி.எஸ்.ஆர், மதுமிதா, மோகன்ராம், மூசா, ரெனீஸ், நிகிதா, கூல் சுரேஷ், நீதியின் குரல் சி.ஆர்.பாஸ்கர், கோமாளி சரவணன், பபிதா என 40-க்கும் மேற்பட்ட நட்சத்திரங்கள் நடித்திருக்கிறார்கள்.

தொழில் நுட்ப கலைஞர்கள்:- ஒளிப்பதிவு -அருள் வின்செண்ட் மற்றும் மகேஷ்.டி , இசை -சித்தார்த் விபின்,  திரைக்கதை, வசனம் எழிச்சூர் அரவிந்தன், படத்தொகுப்பு- எஸ்.தேவராஜ், சண்டை – கனல் கண்ணன், ஸ்டண்ட் சில்வா, மக்கள் தொடர்பாளர்- கோவிந்தராஜ்

Popular posts from this blog

சென்னையில் உலக திரைப்பட விழா! திரைப்பட விழாவில் சிறுவர்களுக்கு அனுமதி இல்லை?

"செம்பியன் மாதேவி" திரைப்பட விமர்சனம்