"வா வரலாம் வா" திரைப்பட விமர்ச்சனம்


எஸ்.ஜி.எஸ். கிரியேட்டிவ்
 மீடியா சார்பில் எஸ்.பி.ஆர் தயாரித்திருக்கும் படம்
 "வா வரலாம் வா"

மாசாணி, ஐந்தாம் தலைமுறை சித்த வைத்திய சிகாமணி, நான் அவளை சந்தித்தபோது
ஆகிய படங்களை இயக்கிய எல்.ஜி.ரவிசந்தர், இப்படத்திற்கு கதை திரைக்கதை வசனம் எழுதியுள்ளார்.தயாரிப்பாளர் எஸ்.பி.ருடன் இணைந்து இயக்கியுள்ளார் எல்.ஜி.ரவிசந்தர்

நடிகர்கள்;பாலாஜி முருகதாஸ் மஹானா சஞ்சீவி,"மைம்" கோபி ,ரெடின் கிங்ஸ்லீ , ரேமா,
சரவண சுப்பையா,
தீபா, வையாபுரி, வாசு விக்ரம், பயில்வான் ரங்கநாதன், பிரபாகரன்,போண்டா மணி, மீசை ராஜேந்திரநாத் , கிரேன் மனோகர், ரஞ்சன், திலீபன்,யோகி ராமசாமி, வடிவேல் பீட்டர் நடித்துள்ளனர்
தொழில்நுட்ப ;கலைஞர்கள் தேனிசை தென்றல்:தேவா 
பாடல்கள்-காதல் மதி,
கானாஎட்வின்.எஸ்.பி.ஆர.
ஒளிப்பதிவு -கார்த்திக் ராஜா
எடிட்டிங்-ராஜா முகமது, நடனம் - நோபல்,சண்டை பயிற்சி- இடிமின்னல்"இளங்கோ
தயாரிப்பு மேற்பார்வை-
ஆம்பூர் J.நேதாஜி :மக்கள் தொடர்பு -வெங்கட்: தயாரிப்பு - எஸ்.பி. ஆர்.
கதை  திரைக்கதை  வசனம்-
எல்.ஜி ரவிசந்தர் இயக்கம் - எல்.ஜி.ரவிசந்தர் -எஸ்.பி.ஆர் 

படத்தின் கதையை பார்ப்போம்: கதாநாயகன் (பாலாஜி முருகதாஸ்) சந்தர்ப்ப சூழ்நிலை
யால் சிறுவயதிலேயே சிறைக்கு சென்றவன் தண்டனை காலம் முடிந்தவுடன் சிறையில் (ரெடின் கிங்ஸ்லீ )நண்பருடன்  வெளியே வருகிறார்கள் இரண்டு இளைஞர்கள் சிறையில் இருந்து திரும்பும்போது திருந்தி வாழ நினைக்கிறார்கள்  வேலைத் தேடி செல்கிறார்கள் வேலையும் கிடைப்பதில்லை அப்படியே கிடைத்தாலும் இவர்களுடைய சிறை வாழ்க்கை தெரிந்தவுடன் இவர்களை  வேலை விட்டு அனுப்பி விடுகிறார்கள் மறுபடி தவறான வழியை தேர்ந்தெடுகிறார்கள்.
ஆடம்பர வாழ்க்கை வாழ ஆசைப்பட்டு கொலை கொள்ளை ஆள் கடத்தல்  கும்பலிடம் சேறுகிறார்கள்  கொள்ளைக்கார கும்பல் தலைவன் வில்லன் (மைம்" கோபி )இவர்களுக்கு ஒரு வேலை கொடுக்கிறார்கள் பஸ் கடத்தல் பஸ்ஸில் 40 குழந்தைகளும் இரண்டு இளம் பெண்களும் இதில் ஒருவர் கதாநாயகி  இன்னொருவர் அவளின்தோழி இருக்கிறார்கள். இரு பெண்களும் பெரும் பணகாரர்கள் இவர்களை வைத்து பணம் பறிக்க பெரும் திட்டம் போடுகிறான் கொள்ளை கும்பல் தலைவன். கதாநாயன் கடத்திய குழந்தைகளையும் பெண்களையும் கொள்ளைகும்பளிடம் ஒப்படைக்காமல் ஒரு பங்களாவில் தங்க வைக்கிறான் இதற்கு இடையில் கதாநாயகன் கதாநாயகி மீது காதல் வயப்படுகிறார்கள். வில்லன் கொள்ளைக்காரன் கதாநாயகனை தேடி அலைகிறான் .
இன்னொரு பக்கம் போலீஸ் காணாமல் போன பஸ் அதில் பயணித்த இரு இளம் பெண்களை குழந்தைகளை தேடி போலீஸ் வருகிறது போலீஸ் தேடுவதை அறிந்த கதாநாயகன் என்ன முடிவு எடுக்கிறார்கள். இளம் பெண்கள் யார்?அந்த 40 குழந்தைகள் யார்? பேருந்து கடத்தும் ஐடியா எப்படி வந்தது?பணம் சம்பாதிக்கும் ஆடம்பர ஆசை நிறைவேறியதா? கதாநாயகனுக்கு கதாநாயகி கிடைத்தாலா? கொள்ளை கும்பல் திட்டம் என்ன ஆனது ? போலீஸ்... பஸ் அதில் பயணித்த இளம் பெண்கள் மற்றும் குழந்தைகளை மீட்டார்களா? மீதி கதை...

கதாநாயன் பாலாஜி முருகதாஸ் தனக்கு கொடுத்த கதாபாத்திரம்
அருமையாக சூப்பராக நடித்துள்ளார்.கதாநாயகி:மஹானா சஞ்சீவி  இளமை துள்ளுடன் தன் நடிப்பின் பங்களிப்பை சிறப்பாக கொடுத்துள்ளார் 
காமெடி நடிகர் ரெடின் கிங்ஸ்லீ அவர் வரும் காட்சிகள் ரசிகர்களுக்கு கொண்டாட்டம் இதில் நடித்த அனைத்து நடிகர்களின் நடிப்பு சிறப்பு:

இதில் பணியாற்றிய: தொழில்நுட்ப.கலைஞர்கள் : இசை தேவா : இவர் பாடிய கானா பாடல்
ஜிலுஜிலுன்னு ஏத்துறியே ஜிகர்தாண்டா போல -அந்த புயலப் போல பாயுறியே கபீலுன்னு என் மேல...எனும் கானா எட்வின் எழுதிய பாடலை தேவா பாடியுள்ளார்... ஒளிப்பதிவு கார்த்திக் ராஜா  அருமை சூப்பர் : எடிட்ட ர்ராஜா முகமது, தேவையானதை
 சேர்த்து சரியாக.கர்ச்சிதமாக தன் பணியை செய்துள்ளார். மற்றும் இதில் பணியாற்றி அனைத்து      
தொழில் நுட்பகலைஞர் சிறப்பு பாராட்டு : கதை  திரைக்கதை  வசனம்-எல்.ஜி ரவிசந்தர் இயக்கம் - எல்.ஜி.ரவிசந்தர் -எஸ்.பி.ஆர் 
படத்தின் கதை ஒட்டம் ஆரம்பம் முதல் முடியும்வரை கலகலப்பாக போகிறது இப்படத்தில் முகம் சுளிக்கும் வசனம்கள்  இல்லை ஆபாச காட்சிகள் இல்லை ,வெட்டு அறுவா? வீச்சு அறுவா? ரத்தம் சொட்டும் காட்சிகள் இல்லை இப்படம் அனைவரும் குழந்தைகளுடன் குடும்பத்துடன் பார்க்க கூடிய படம் 


Popular posts from this blog

சென்னையில் உலக திரைப்பட விழா! திரைப்பட விழாவில் சிறுவர்களுக்கு அனுமதி இல்லை?

"செம்பியன் மாதேவி" திரைப்பட விமர்சனம்