கலைஞர் 100* " திரைவிழாவில் பங்கேற்க வேண்டி இயக்குநர் மற்றும் நடிகர்கள் &நிகழ்ச்சியில் பங்கேற்று சிறப்பிக்கவும் ஒப்புதல் அளித்துள்ளார்கள்.


" *கலைஞர் 100* " திரைவிழாவில் பங்கேற்க வேண்டி இயக்குநர் & நடிகர் கே.எஸ்.ரவிக்குமார்,எஸ்.ஜே.சூர்யா,நடிகர்கள் சிவகார்த்திகேயன்,யோகிபாபு,மிர்ச்சி சிவா,கருணாகரன்,அதர்வா,ஆகாஷ் முரளி மற்றும் நடிகை அதிதி சங்கர் ஆகியோரை நேரில் சந்தித்தோம்.

அனைவரும் மிகுந்த மன மகிழ்ச்சியுடன் விழாவில் கலந்து கொள்வதோடு, நிகழ்ச்சியில் பங்கேற்று சிறப்பிக்கவும் ஒப்புதல் அளித்துள்ளார்கள்.
தொடர்ந்து அனைவரையும் சந்தித்து வருகிறோம்.

தமிழ் திரை உலகம்.

Popular posts from this blog

சென்னையில் உலக திரைப்பட விழா! திரைப்பட விழாவில் சிறுவர்களுக்கு அனுமதி இல்லை?

"செம்பியன் மாதேவி" திரைப்பட விமர்சனம்