"ஸ்ட்ரைக்கர்”திரைவிமர்சனம்.

ஜஸ்டின் விஜய், வித்யா பிரதீப், கஸ்தூரி, ராபர்ட் மாஸ்டர், அபிநயா சதீஷ்குமார், ஆகியோர் நடிப்பில் வெளிவந்திருக்கும் படம் “ஸ்ட்ரைக்கர்”

இன்ஜினியரிங் முடித்துவிட்டு நாயகன் ஜஸ்டின் விஜய் ஒரு கார் கம்பெனியில் வேலை செய்கிறார். இவர் ஒரு காரை முழுதாக பழுது பார்த்து முடிப்பதற்குள். அந்த காரை நிறுவனத்தில் டெலிவரி செய்து  விடுகின்றனர் அந்த கார் பிரேக் பிடிக்காமல் விபத்துக்குள்ளாகி காரிலிருந்தவர்கள் இறந்துவிடுகின்றனர். அதை நினைத்து ஜஸ்டின் விஜய் வருத்தப்பட்டுக் கொண்டிருக்கிறார். அந்த சமயத்தில் அவரின் நண்பர்கள் அமானுஷியமான விஷயங்களை பற்றி சொல்கின்றனர்.

அதன் மீது ஆர்வம்கொண்ட ஜஸ்டின் விஜய் அதனை முழுதாக படித்து தெரிந்துகொள்கிறார். அப்படி ஒருநாள் வித்யா பிரதீப்பை நம்ப வைப்பதற்காக ஒரு வீட்டில் அமானுஷிய சம்மந்தமான செயல்களை செய்கிறார். அப்போது அங்கு எதிர்பாராத பிரச்சனையில் ஜஸ்டின் விஜயும் வித்யா பிரதீபும் மாட்டிக்கொள்கின்றனர். இறுதியில் அந்த பிரச்னையிலிருந்து அவர்கள் தப்பித்தார்களா? இல்லையா? என்பதே ஸ்ட்ரைக்கர் படத்தின் மீதி கதை.

தொழில்நுட்ப கலைஞர்கள்

இயக்கம்: எஸ் ஏ பிரபு

இசை: சித்தார்த்

தயாரிப்பு: ஹென்றி டேவிட் IR ஜஸ்டின் விஜய் R

மக்கள் தொடர்பு: ரியாஸ் கே அகமது

Popular posts from this blog

சென்னையில் உலக திரைப்பட விழா! திரைப்பட விழாவில் சிறுவர்களுக்கு அனுமதி இல்லை?

"செம்பியன் மாதேவி" திரைப்பட விமர்சனம்