கபில் ரிட்டன்ஸ் உலக சாதனை
உலக சாதனை
---------------------------------
கபில் ரிட்டன்ஸ் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ஆயிரம் மாணவர்கள் முன்னிலையில் சென்னை மப்பேட்டையில் உள்ள தனியார் பள்ளியில் போஸ்டர் . ஸ்ரீனி சௌந்தர்ராஜன் தயாரித்து இயக்கி கதாநாயகனாக . இவருக்கு ஐன்ஸ்டீன் உலக சாதனை நிறுவனர் கார்த்திக் குமார் , முதன்மை ஆசிரியர் மோனிகா ரோஷினி ஆகியோர் விருது மற்றும் சான்றிதழ் வழங்கி கௌரவித்தனர்.