சிவாஜி.-ரஜினி-கமல் படங்களின் எடிட்டர் R.விட்டல் காலமானார்----------------------------------------
----------------------------------------
சிவாஜி ,ரஜினி-கமல் படங்களின் எடிட்டர் R. விட்டல் இன்று (26 - 7 - 2023) மாலை3 மணியளவில், வீட்டில் இருந்த போதே ஹார்ட் அட்டாக் வந்து காலமானார்.இவருக்கு வயது 91(9-10 - 1932) அவரது மனைவி பெயர் கமலம். ஒரு வருடத்திற்கு முன்புதான் காலமானார்., அவருக்கு ஒரே மகள் பெயர் : சுமதி, மாப்பிள்ளை பெயர் : வெங்கடாஜலபதி
இவர் Avm நிறுவனம் தயாரிப்பில் 40 படங்கள் எடிட்டராக பணியாற்றினார் SP.முத்துராமன் இயக்கத்தில் 71 படங்கள் எடிட்டராக பணியாற்றினார்
சிவாஜி நடித்த 18 படங்களுக்கு எடிட்டராக பணியாற்றினார்.
டைரக்டர் ராஜசேகர் இயக்கத்தில் 16 படங்கள் எடிட்டராக பணியாற்றினார்
கிருஷ்ணன் பஞ்சு இயக்கத்தில் 12 படங்கள் யோகானந்த் இயக்கத்தில் 10 படங்கள் C.H.நாராயண மூர்த்தி இயக்கத்தில் 3 படங்கள் பட்டாபிராமன் இயக்கத்தில் 7 படங்கள் ராஜா இயக்கத்தில் 6 படங்கள்
சிவாஜி படங்கள் 13
கமலஹாசன் படங்கள் 10 படங்கள்
ரஜினிகாந்த் 33 படங்கள் ஜெய்சங்கர் - 18 படங்கள்
எடிட்டராக பணிபுரிந்த மொத்த படங்கள் 170.
இவர் தயாரித்த படங்கள்
-------------------------------------
1 -முத்தான முத்தல்லவோ
2. பெண்ணைச் சொல்லி குற்றமில்லை
3. முடிசூடா மன்னன்
இவர் டைரக்ஷன் செய்த படங்கள்
------------------------------
1.வீட்டுக்கு வந்த மருமகள்
2.உன்னைத்தான் தம்பி
3. எங்களுக்கும் காதல் வரும்
4. தொட்டதெல்லாம் பொன்னாகும்
5.முத்தான முத்தல்லவோ
குறிப்பு. -நாளை காலை 2.7.2023 11 மணி அளவில் டைரக்டர்ஸ் காலனியில் இறுதிச்சடங்குகள் நடைபெறவிருக்கிறது
முகவரி : No 9D FILM Directors Colony Kodambakkam Chenna 600024
தொடர்புக்கு: சுமதி : 9677112666
Creamation_Tomorrow Kannammapettai T.Nagar