உலகநாயகன் கமல்ஹாசன் அமெரிக்காவில்ஆஸ்கார் விருது பெற்ற ஒப்பனை கலைஞர் மைக் வெஸ்ட்மோரை சந்தித்தார்.

உலகநாயகன் கமல்ஹாசன் அமெரிக்காவில்  காமிகான் பயணத்தின் போது, ஆஸ்கார் விருது பெற்ற ஒப்பனை கலைஞர் மைக் வெஸ்ட்மோரை சந்தித்தார். அப்போது கமல்ஹாசன் இருவரின் 40 ஆண்டு கால நட்பை நினைவு கூர்ந்து, அவருடனான குறிப்பிடத்தக்க தொழில் பயணத்தை நினைவு கூர்ந்தார். 
 
வெஸ்ட்மோர் மற்றும் உலகநாயகன் கமல்ஹாசன் இருவரும் 'இந்தியன்', 'அவ்வை சண்முகி' மற்றும் 'தசாவதாரம்' உள்ளிட்ட பல படங்களில் இணைந்து பணியாற்றியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Popular posts from this blog

சென்னையில் உலக திரைப்பட விழா! திரைப்பட விழாவில் சிறுவர்களுக்கு அனுமதி இல்லை?

"செம்பியன் மாதேவி" திரைப்பட விமர்சனம்