* பத்துதல *திரைப்படம் விமர்சனம்

ன்னியாகுமரியில் மிகப்பெரிய தாதாவாக இருக்கும் சிம்பு, தமிழ்நாட்டு அரசியலை தன் கட்டுப்
பாட்டுக்குள்வைத்திருக்கிறார்.தான் தேர்ந்தெடுக்கும் நபரையே முதலமசசர் ஆக்கும் அளவுக்கு பவரில் இருப்பவர், முதலமைச்சர் 
சந்தோஷ் பிரதாப்பை ஒருகட்டத்தில் கடத்தி விடுகிறார். முதலமைச்சர் என்ன 
ஆனார் என்பதை கண்டுபிடிக்க காவல்துறை அண்டர்கவர் போலீஸ் அதிகாரியாக கொளதம் கார்த்திக் நியமிக்கிறார் அதற்காக சிம்புவிடம் அடியாளாக சேரும்கொளதம், தனது அதிரடி செயல்களால் சிம்புவின் நம்பிக்கைக்கு பாத்திரமாகிறார். 
அங்கிருந்தபடியேதுப்பறிந்துகாணாமல் போன முதலமைச்சரை கண்டுபிடித்தாரா? சிம்பு ஏன் முத
லமைச்சரை கடத்த வேண்டும்? கேள்விகளுக்கு பதில் 
அதிரடியுடன் கூடிய விறுவிறு திரைக்–கதை. 
2017-ல் சிவராஜ்குமார் நடிப்பில் கன்
னடத்தில் வெளியான மஃப்டி திரைப்டத்தை ‘பிப்டி பிப்டி’மாற்றங்களுடன் தமிழுக்குதந்திருக்கிறார்கள். 
தாதா ஏ.ஜி.ஆர் கேரக்டரில் சிம்பு. ஏஜிஆ–ரின் ஆளுமை பற்றி முதல் பாதி முழுவதும் கொடுக்கப்
படும் பில்டப்புக்கு நியாயம் சேர்க்கும் வகையில் என்ட்ரி 
கொடுக்கும் சிம்பு, இரண்டாம் பாதி முழுவதையும் தனது நடிப்
பால் சுமந்திருக்கிறார். 
முடிவு வரை அமைதியும் ஆழமுமான, நினைத்ததை சாதிக்கும் போர்க்குணம் 
கொண்டவராக அந்த கேரக்டரில் வாழ்ந்திருக்கிறார். தங்கை பாசத்–தில் உருகும் 
இடங்களில் பாசமிகு அண்ணனை கண்முன் நிறுத்துகிறார். வாயில் கத்தியுடன், 
வேட்டியை மடித்–துக் கட்டி எதிரிகளை பந்–தாடும் கிளைமாக்ஸ் சண்டைக்காட்சி 
நிஜமாகவே சிம்பு ஸ்பெஷல்.
படம் முழுக்க வரும் கவுதம்கார்த்திக் தன் நடிப்
பால் கவர்கிறார். சிம்புவின் 
நம்பிக்கையை பெறுவதற்கான அவரது ஒவ்வொரு அணுகுமுறை–யும் அற்புதம். 
முன்னாள் காதலியான தாசில்தார் பிரியா பவானி சங்கரை சந்திக்கும் இடங்களில் 
அந்த ‘விட்ட குறை தொட்ட குறை’ காதல் கெமிஸ்ட்ரி வேறு வகை. கோவில் 
தேரின் வடம் பிடித்து இழுக்–கும் சிம்புவை சுற்றிலும் எதிரணியி
னர் ஆயுதங்களுடன் 
கொல்லப் பாய்ந்து வரும் இடத்தில் கவுதமின் அதிரடி பாய்ச்சல் வேறு லெவல். தாசில்தார் கேரக்டரில் வரும் பிரியா பவானி ஷங்கரின் சிம்புவுக்கு எதிரானஆரம்ப கட்ட மன–நிலை ஒரு விதம் என்–றால், அதே சிம்புவை பார்த்துகையெடுத்து வணங்கும் இடம் இன்னொரு விதம். இரண்டிலும் ஏகப்பட்ட நடிப்பு வேறுபாடு காட்டுகிறார். கவுதம் கார்த்திக்குடனான அந்த காதல் பிளாஷ்பேக் கொஞ்சமே
என்றாலும் நெஞ்சில் நிற்கிறது. 
சிம்புவின் தங்கையாக அனு சித்தாரா, தன் பொருத்தமான தேர்வை நிரூபிக்கி
றார். கலையரசன், சந்தோஷ் பிரதாப், டீஜே.அருணாச
லம், சென்–ரா–யன், சிம்புவின் 
வலது கையாக வரும் மது குருசாமி, ஜோ மல்லூரி, கண்ணன் பொன்னையா 
கேரக்டர்களில் நின்று நிலைக்கிறார்கள். காமெடிக்கு ரெடின் கிங்ஸ்லி. 
‘ராவடி... பாடலுக்கு நட
னம் ஆடியிருக்கும் நடிகை சாயிஷா, நடன அசைவுகள் 
மூலம் அசத்தியிருக்கிறார்.
 ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் பாடல்களும் பின்
னணி இசையும் படத்தின் சுகா
னுபவம். பரூக் ஜே பாஷா ஒளிப்
பதிவு உலகத் தரம். குறிப்
பாக இரவு நேர 
காட்சிகள், கார் சேசிங் மிரட்டல் வகை. 
ஒரு அண்டர் கவர் ஆபீசர்  மிகப்பெரிய தாதா இடையே நடக்கும் கண்ணா
மூச்சி ஆட்டத்தை அரசியல் பின்
னணியில் ரத்தம் தெறிக்க சொல்லியிருக்கிறார், இயக்கு
னர் ஒபிலி கிருஷ்ணா. கிளை–மாக்ஸ் காட்சி சற்று லாஜிக் மீற–
லாக இருந்தா
லும் அதுவே இரண்டாம் பாகத்துக்–கும் அடித்தளம் அமைத்து கொடுத்து விடுகிறத

Popular posts from this blog

சென்னையில் உலக திரைப்பட விழா! திரைப்பட விழாவில் சிறுவர்களுக்கு அனுமதி இல்லை?

"செம்பியன் மாதேவி" திரைப்பட விமர்சனம்