500-க்கும் மேற்பட்ட பாடல்களை எழுதிய பிரபல பாடலாசிரியர் பிரியன் ‘அரணம் ‘ என்ற ஹாரர், கிரைம், திரில்லர் இந்த படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமாகி,
மஸ்காரா போட்டு மயக்குறியே, மக்காயலா மக்காயலா, வேலா வேலா வேலாயுதம், உசுமுலாரசே உசுமுலாரசே, செக்ஸி லேடி கிட்ட வாடி, மனசுக்குள் புது மழை விழுகிறதே போன்ற ஹிட் பாடல்கள் உட்பட,
500-க்கும் மேற்பட்ட பாடல்களை எழுதிய பிரபல பாடலாசிரியர் பிரியன் ‘அரணம் ‘ என்ற ஹாரர், கிரைம், திரில்லர் இந்த படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமாகி, அந்தப் படத்துக்கு கதை திரைக்கதை வசனம் எழுதி இயக்கவும் செய்கிறார்.

நித்தின்.K.ராஜ், E.J.நௌசத் ஆகிய இருவரும் ஒளிப்பதிவு செய்துள்ளனர்.
இசை – சாஜன் மாதவ்
படத்தொகுப்பு – PK
பாடல்கள் – பிரியன், முருகானந்தம், பாலா, சஹானா
கலை – பழனிவேல்
நடனம் – ராம்சிவா, ஸ்ரீசெல்வி
மக்கள் தொடர்பு – மணவை புவன்
தயாரிப்பு – தமிழ்த்திரைக்கூடம்
தனது பிறந்த நாளில் பத்திரிகையாளர்களைச் சந்தித்து படம் பற்றிப் பேசிய பிரியன், “

ஒரு பெரிய ஜமீன் வீட்டில் வாழ்ந்து வந்த ஜமீன்தாரின் ஊதாரி மகன் திடீரென இறந்து விட.. அவன் பேயாக இருப்பதாக நம்பப்படும் நிலையில் அந்த ஜமீன்தாரும் அதே வீட்டில் இறந்துவிட.. அவரால் தத்தெடுத்து வளர்க்கப்பட்ட கதிர் தன் புது மனைவியுடன் அந்த ஜமீன் வீட்டுக்குக் குடியேறுகிறான்.

படத்தின் முதல்பாதி முழுக்க ஒரு திசையிலும், இரண்டாம் பாதி முழுக்க twists and turns ஆகவும் பயணித்து, அதன் மூலம் இதுவரை கண்டிரா -ஒரு, பொது வழக்கமுடைத்த – பிரத்தியேக திரைக்கதை அனுபவத்தை அரணம் நிச்சயமாக வழங்கும்.

வாழ்த்துகள்.