மோகன். G இயக்கிய " பகாசூரன் வெற்றிகரமான 25 வது நாள் திரையரங்குகளில்
பழைய வண்ணாரப்பேட்டை, திரௌபதி, ருத்ர தாண்டவம் படங்களை தொடர்ந்து இயக்குனர் மோகன்.G தனது ஜி எம் பிலிம் கார்ப்பரேஷன் பட நிறுவனம் மூலம் தற்போது தயாரித்து இயக்கிய " பகாசூரன் " படம் கடந்த ( பிப்ரவரி 17) ம் தேதி திரையரங்குகளில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்றுள்ளது.
இயக்குனர் செல்வராகவன்,நட்டி, ராதாரவி, கே.ராஜன், தாராக்ஷி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். சாம். CS இசையமைத்திருந்தார்.