தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில் ஹ்ரிஷ் கல்யாண் , அட்டகத்தி தினேஷ் , காளி வெங்கட், சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி, பால சரவணன் , கீதா கைலாசம் உள்ளிட்டவர்கள் நடித்துள்ள படம், லப்பர் பந்து. ஷான் ரோல்டன் இசையமைத்து உள்ளார். இம்மாதம் 20-ந்தேதி வெளியாகியுள்ளது. ஹரிஷ் கல்யாண் மற்றும் தினேஷுக்கு இடையே உள்ள ஈகோ மோதல்களுடன், கிரிக்கெட் போட்டியும் போராட்டம் ரசிகர்களை கைதட்ட வைத்ததா? இல்லையா? கதையைப் பார்ப்போம்... தினேஷ், ஊரில் கிரிக்கெட்டில் வெற்றி வீரர் இருக்கிறார். அவரை யாரும் தோற்கடிக்க முடியாது அணியில் கெத்து நபராக திகழ்கிறார் ஹரிஷ் கல்யாண் கிரிக்கெட் மீது அளவு கடந்து ஆர் ஹரிஷ் வம் துடிப்புடன் இருக்கிறார் பந்து வீச்சில் மிகவும் திறமைசாலியாக இருக்கிறார் ஊரில் உள்ள கிரிக்கெட் அணி யார் கூப்பிட்டாலும் சென்று விளையாடி வருகிறார். தினேஷின் மகளான சஞ்சனாவை ஹரிஷ் காதலிக்கிறார். ஆனால் தினேஷின் மகளென தெரியாமல் ஹரிஷ் கல்யாண் காதலித்து வருகிறார். ஒருக்கட்டத்தில் ஹரிஷ் கல்யாண் / தினேஷ்அணிக்கு எதிராக விளையாடும் சூழ்நிலை ஏற்படுகிறது. அப்போது தினேஷை பந்து வீச...
Popular posts from this blog
"செம்பியன் மாதேவி" திரைப்பட விமர்சனம்
டைரக்டர் லோக பத்மநாபன் எழுதி, நடித்து, இசையமைத்து 8 ஸ்டுடியோஸ் நிறுவனம் சார்பில் தயாரித்திருக்கும் படம் செம்பியன் மாதேவி. இதில் இவருடன் அம்ச ரேகா, செய்பீம் மொசக்குட்டி, மணிமாறன், ரெஜினா மற்றும் பலர் நடித்துள்ளனர். தொழில் நுட்ப கலைஞர்கள்:- ஒளிப்பதிவு – கே.ராஜ சேகர், இசையமைப்பாளர் – லோக பத்மநாபன், பின்னணி இசை ஏ.டி.ராம், எடிட்டர் – ராஜேந்திர சோழன், பாடல்கள் – அரவிந்த், லோக பத்மநாபன், வா கருப்பன், நடனம்- சக்தி மற்றும் ஸ்ரீ செல்வி, சண்;டை – மெட்ரோ மகேஷ், மக்கள் தொடர்பு- ஜெ.கார்த்திக் தமிழகத்தில் உள்ள செம்பியன் என்ற கிராமத்தில் தலித் இளைஞர் படுகொலை செய்யப்படுகிறார். இளைஞரின் படுகொலைக்கு காரணமானவர்களை தண்டிக்க அவரது தந்தை 10 வருடங்களாக போராடிக் கொண்டிருக்க, கொலையாளிகள் யார்? என்பதையே காவல்துறை கண்டுபிடிக்காமல் இருக்கிறது. இதற்கிடையே, படுகொலை செய்யப்பவட்டவரின் தங்கை நாயகி அம்ச ரேகாவை நாயகன் லோக பத்மநாபன் உயிருக் உயிராக காதலிக்கிறார்.இந்த ஆரம்பத்தில் இவனின் காதலை ஏற்க மறுக்கிறாள் சாதி பாகுபாட்டுக்கு பயந்து நாயகனின் காதலுக்கு நாயகி கடும் எதிர்ப்பு தெரிவித்தாலும், ஒரு கட்டத...
தமிழ் திரையுலகில் பணியாற்றிய நடனக் கலைஞர்களைக் கௌரவித்த “டான்ஸ் டான்” விழா !
தமிழ் திரையுலகில் பணியாற்றிய நடனக் கலைஞர்களைக் கௌரவித்த “டான்ஸ் டான்” விழா !! தமிழ் திரையுலகின் மாபெரும் சாதனைகள் படைத்த, முன்னாள் நடனக் கலைஞர்கள் அனைவரையும் நினைவு கூறும் வகையிலும், அவர்களைக் கௌரவிக்கும் வகையிலும், Dance Don Guru Steps 2023 Kollywood Awards விழா, டிசம்பர் மாதம் 30 ஆம் தேதி, நடைபெற்றது. இவ்விழாவில் 100க்கும் மேற்பட்ட தமிழ் திரையுலகின் முன்னாள், இந்நாள் நடனக் கலைஞர்கள், தமிழ் திரையுலக முன்னணி இயக்குநர்கள், நடிகர் விஜய் சேதுபதி முதலானோர் கலந்துகொண்டனர். இந்தியா சினிமா என்றாலே ஆடல் மற்றும் பாடலுக்குப் பெயர் பெற்றது. இங்கு சினிமாக்கலை உருவானதிலிருந்தே ஆடல், பாடல் சினிமாவின் ஒரு அங்கமாக இருந்து வருகிறது. சினிமாவில் மற்ற கலைஞர்கள் கௌரவிக்கப்பட்ட அளவிற்கு நடனக் கலைஞர்களுக்கான அங்கீகாரம் கிடைக்காமலே இருந்து வருகிறது. தமிழ்த் திரைப்படம் உருவாகத்தொடங்கிய 1938களில் துவங்கி 2023 வரையிலும் பல புகழ்பெற்ற நடனக் கலைஞர்கள் தமிழ்த்திரையுலகில் பணியாற்றி வந்துள்ளனர். அனைத்து நடனக்கலைஞர்களையும் நினைவு கூறும் வகையிலும், அவர்களைக் கௌரவிக்கும் விதமாகவ...

