உலக புகழ் பெற்ற திருக்கடையூர் ஸ்ரீ அமிர்தகடேஸ்வரர் கோயிலில் நகைச்சுவை நடிகர் செந்தில் தனது 70வது வயது‌ பூர்த்தியை முன்னிட்டு பீமரத சாந்தி விழா.

*உலக புகழ் பெற்ற திருக்கடையூர் ஸ்ரீ அமிர்தகடேஸ்வரர் கோயிலில் நகைச்சுவை நடிகர் செந்தில் தனது 70வது வயது‌ பூர்த்தியை முன்னிட்டு பீமரத சாந்தி விழா.*

திரைப்பட நகைச்சுவை நடிகர் செந்தில் தனது 70வது வயது‌ பூர்த்தி அடைந்ததை முன்னிட்டு உலக புகழ்பெற்ற மயிலாடுதுறை அருகே உள்ள திருக்கடையூர் ஸ்ரீ அமிர்தகடேஸ்வரர் கோயிலில்  மனைவி, மகன்கள், மருமகள்கள் மற்றும் குடும்பத்தினருடன் கோயில் மண்டபத்தில் 64 கலசங்கள் வைக்கப்பட்டு பீமரத சாந்தி சிறப்பு கோமங்கள் மற்றும் பூஜையில் பங்கேற்பு 

நடிகர் செந்தில் அவரது மனைவி கலைச்செல்விக்கு கலச அபிஷேகம் செய்து வைக்கப்பட்டது. 
நடிகர் செந்திலுடன் பொதுமக்கள் மற்றும் ரசிகர்கள் செல்பி எடுத்துக் கொண்டனர்.

Popular posts from this blog

சென்னையில் உலக திரைப்பட விழா! திரைப்பட விழாவில் சிறுவர்களுக்கு அனுமதி இல்லை?

"செம்பியன் மாதேவி" திரைப்பட விமர்சனம்