குடவரசி முவி கிரியேஷன் தயாரிப்பில் . இயக்குனர் @Ram Prabha இயக்கத்தில், " தரைப்படை " படத்தின் துவக்கவிழா இன்று நடைபெற்றது.

குடவரசி முவி கிரியேஷன் தயாரிப்பில் .
 இயக்குனர் @Ram Prabha  இயக்கத்தில், 
" தரைப்படை " படத்தின் துவக்கவிழா இன்று நடைபெற்றது.

தௌலத், ஆட்கள் தேவை படங்களில் கதா நாயகனாக நடித்த @Saktheesivan  இந்த படத்தில் கதா நாயகனாக நடிக்கிறார்.

ஒளிப்பதிவு - உதய்,
எடிட்டர் - காளிதாஸ் N
இசை - மனோஜ்குமார் பாபு,
சண்டை- ஹரிமுருகன்,
நடனம்- வாசு நவதீபன்.
நிர்வாக தயாரிப்பு- @Reeches Raajan 
பி ஆர் ஒ - @Pro JohnNaresh 

இந்த படத்தின் படப்பிடிப்பு  கொடைக்கானல், கோயம்பத்தூர்  பகுதிகளில் இந்த மாதம் துவங்கவிருக்கிறது, இப்படம் முழுக்க கேங்ஸ்டர் படமாக உருவாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Popular posts from this blog

சென்னையில் உலக திரைப்பட விழா! திரைப்பட விழாவில் சிறுவர்களுக்கு அனுமதி இல்லை?

"செம்பியன் மாதேவி" திரைப்பட விமர்சனம்