ஃபைன்ஜான் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள "இங்கு மிருகங்கள் வாழும் இடம்"படத்தின் பாடல் வெளியீடு

ஃபைன்ஜான் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள "இங்கு மிருகங்கள் வாழும் இடம்"படத்தின் பாடல் வெளியீடு விழாவில் விநியோகஸ்தகர்கள் சங்கத் தலைவர் கே.ராஜன்,
தமிழ்நாடு திரைப்பட இயக்குநர்கள் சங்க பொருளாளர் பேரரசு,
தமிழ்நாடு திரைப்ட சிறு முதலீட்டு தயாரிப்பாளர்கள் சங்கத் தலைவர் அன்புச் செல்வன் ஆகியோர் கலந்துகொண்டு வாழ்த்திப் பேசினார்கள்,உடன் கதையின் நாயகனும் தயாரிப்பாளருமான ஃபைன்ஜான்,இயக்குநர் எஸ். சசிக்குமார்,நாயகி  ஸ்ரீ. தேவி,அஸ்மிதா,நடன இயக்குநர் சுரேஷ்சித்,ஒளிப்பதிவாளர் சிவபாஸ்கரன்,பாடலாசிரியர்கள் எம்.மாணிக்கம்-எம்.மதிவாணன் ஆகியோர் விழாவில் பங்கேற்று பேசினார்கள்.

Popular posts from this blog

சென்னையில் உலக திரைப்பட விழா! திரைப்பட விழாவில் சிறுவர்களுக்கு அனுமதி இல்லை?

"செம்பியன் மாதேவி" திரைப்பட விமர்சனம்