*கற்பக விருட்சம் அறக்கட்டளை - கற்கை நன்றே - 2022 (07)*

*கற்பக விருட்சம் அறக்கட்டளை - கற்கை நன்றே - 2022 (07)*


*மாற்று திறனாளி* மாணவிக்கு *₹8,000 கல்வி உதவி* வழங்கிய *கற்பக விருட்சம் அறக்கட்டளை*


2022 ம் ஆண்டின் 
*7* வது கோரிக்கையாக  பொருளாதார சூழ்நிலையால் கல்வி உதவி வேண்டிய
 *கள்ளக்குறிச்சி - உளுந்தூர்பேட்டை*  பகுதியில் வசிக்கும் கல்லூரி மாணவி *செல்வி.காவ்யா*  (தந்தையை இழந்தவர், மாற்று திறனாளி) , திருச்சி *Govt Horticulture & RI for women* இரண்டாம் ஆண்டு கட்டணத்தில் 
*கற்பக விருட்சம்* சார்பில்   *₹8,000* உயர் கல்வி
உதவியாக  வழங்கப்பட்டது.

மேலும் கல்லூரி வளாகத்தில் மரக்கன்று நட்டு வைக்கப்பட்டது.

இதற்கு நிதி உதவி செய்த  *திருமதி.விஜயலட்சுமி*  அவர்களுக்கு மனமார்ந்த நன்றிகள்.

நிகழ்ச்சியின் தொகுப்பை காணொளியில் பாருங்கள். 

https://youtu.be/hyiyPvH3Kzc

*KarpagaVirutchamTrust* You Tube சேனலை சப்ஸ்கிரைப் செய்து, Bell icon கிளிக் செய்யுங்கள்.

Popular posts from this blog

சென்னையில் உலக திரைப்பட விழா! திரைப்பட விழாவில் சிறுவர்களுக்கு அனுமதி இல்லை?

"செம்பியன் மாதேவி" திரைப்பட விமர்சனம்